உறுப்பினர் பகுதி விளக்கம்
பனிப்பூக்கள் சஞ்சிகை உறுப்பினர் ஆவது எப்படி?
கிழே உள்ள படத்தில் விவரித்தது போல மூன்றே மூன்று படிகள் தாம்.
- மேலே உள்ள பட்டியலில் (Menu) உறுப்பினர் தெரிவு செய்யுங்கள்
- அடுத்து உறுப்பினர் கணக்கு சொடுக்குங்கள்
- உங்கள் தகவலை விண்ணப்பப் படிவம் உள்ளே பூர்த்தி செய்யுங்கள்
உறுப்பினர் சலுகைப் படைப்புக்களைப் பெறுவது எப்படி?
கிழே உள்ள படத்தில் விவரித்தது போல மூன்றே மூன்று படிகள் தாம்.
- உறுப்பினர் பகுதி தெரிவு செய்யுங்கள்
- ஆதரவாளர் பக்கத்தில் உங்களுக்கு விருப்பமான படைப்பைத் தேர்தெடுங்கள்
- உங்கள் உறுப்பினர் தகவல் கொண்டு உள் நுழையுங்கள்
மேலும் உங்கள் அபிப்பிராயங்களைப் படைப்புக்கள் வாசித்த பின் பகிருங்கள்
நன்றி
பனிப்பூக்கள்