பனித்துளிகளைக் கத்தரிப்போம்
பனித்துளிகளைக் கத்தரிப்போம்
தம்பி, தங்கைகளா வாருங்கள், பனிக் காலத்தில் கத்தரிக்கோல் கலைகளைப் பழகுவோம்.
கீழே உள்ள வடிவங்களையும், பல் வேறு பனிமழைத் துளி உருவங்களையும் வெட்டியெடுத்து அலங்கரிப்போம்.
செய்முறை
- சதுரக் காகிதத்தை 6 முனைகளாக மடிக்கவும்.
- முடித்த ஒரு கோணத்தில் கீழேயுள்ள பனித்துளி உருவங்களை வெட்டியெடுங்கள்
- மாலையாகக் கோர்த்தும், சோடனையாக யன்னல் கண்ணாடிகளில் ஒட்டி அலங்கரி்த்தும் அழகு பார்ப்போம்.