கிறீஸ்மஸ் மரம் காகித கைவேலை
வணக்கம் தம்பி, தங்கைகளே!
இம்முறை எமது பனிகால விடுமுறைக்கு ஹானிபால் மாமா உங்களுக்கு எவ்வாறு கண்ணுக்குக் கவர்ச்சியான கிறிஸ்மஸ் மரம் செய்வது என்று கற்றுத்தரப் போகிறார். இதற்கு நீங்கள் டெடியா?
சிறிய தம்பி, தங்கைகள் அம்மா, அப்பா, பெரியவர்கள் உதவியுடன் கத்திரிக்கோல் மூலம் காகிதம் வெட்டுதலைச் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளுகிறோம் |
இதைப் பிடித்திருந்தால் நீங்களாகவோ இல்லை பெரியவர் உதவியுடன், கீழே உங்களுக்கு இது பிடித்ததா, வேறு என்ன காகித உருவகம் எல்லாம் பிடிக்கும் என்றும் எமக்குக் கூறுங்கள். நாம் ஹானிபால் மாமாவைக் கேட்டுப் பார்போம்.
அடுத்து ஓடு படத்தைப் பாருங்கள், Next check the video below |
- ஆக்கியோன் ஹனிபால்
- படமெடுப்பு – யோகி
- பின்னணித் தயாரிப்பு பிரபு