\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கவிதையாய் நீ ….!!

Filed in இலக்கியம், கவிதை by on June 26, 2017 0 Comments

சேமித்த காதலின்
சிதறல்களாய் நீ ….

கண்ணீர்க் குவளைகளின்
கதறல்களாய் நீ ….

எண்ண ஓட்டத்தின்
சிறகுகளாய் நீ ….

நினைவு அலைகளின்
சின்னமாய் நீ ….

ஆசைக் கடலின்
ஓடமாய் நீ …

கனவு ஆலையின்
உறைவிடமாய் நீ…..

கற்பனை ஊற்றின்
பிம்பமாய் நீ …..

என்றுமே எந்தன்
காதலாய் நீ ….!!

– உமையாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad