\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

5 மற்றும் 10 கிலோமீட்டர் ஓட்டப் பந்தயம் (Are you hungry MN)

ஜூலை 22ம் தேதி ஆர் யு ஹங்ரி (Are you hungry MN) சார்பில் ஐந்து மற்றும் பத்து கிலோமீட்டர் ஓட்டப் பந்தயம் மினசோட்டா மாநிலத்தில் உள்ள ஈடன் ப்ரைரே (Eden Prairie) நகரத்திலுள்ள ஸ்டாரிங் ஏரிப் பூங்காவில்
(Staring Lake Park) நடைபெற்றது. இப்போட்டியை ‘ஆர் யு ஹங்ரி?’ நிர்வாகக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

போட்டி 9 மணிக்கு ஆரம்பித்தது சுமார் 10:30 மணியளவில் போட்டி நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில் 214 பேர் ஓடி அல்லது நடந்து பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர். இந்த விழாவில் ஜெரி லோவெட் (Jeri Lovett ) பங்கேற்று உரையாற்றி, போட்டியைத் துவங்கி வைத்தார்.

இந்தப் போட்டியின் மூலம் சேர்ந்த நிதியை மினசோட்டா மாநிலத்தில் உள்ள பசியாக உள்ள பெரியவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். மேலும் விபரங்களை அவர்களின் https://ruhungry.us/ இணையதளத்தில் காணலாம்.

அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக.



Are you hungry MN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad