\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வண்ணப் பட்டங்கள் விழா 2017



மினசோட்டா மாநிலத்தில் ப்ளூமிங்டன் நகரில் உள்ள வேலி பூங்காவில், பட்டங்கள் பறக்கவிடும் விழா நடைபெற்றது. இந்தப் போட்டியை ப்ளூமிங்டன் நகர சபையினர் மற்றும் மினசோட்டா பட்டம் விடுவோர் சங்கம் சேர்ந்து நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

சிறுவர் முதல் பெரியவர் வரை பங்கேற்று வண்ண வண்ணப் பட்டங்களைச் செய்து, பறக்கவிட்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் சிறப்பான பட்டம் செய்தவர்கள், உயரமாக பறக்கவிட்டவர்கள் மற்றும் அதிக நேரம் பறக்க விட்டவர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தனர். இவ்விழாவில் குழந்தைகள் விளையாட செயற்கை விளையாட்டு அமைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன

அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு !!!



Kite Day 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad