\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

நன்றி நவிலல் நாள் விருந்து 2017

* English Version *

மினசோட்டா மாநிலத்தில் நவம்பர் 25ம் தேதி “நன்றி நவிலல் நாள்” விருந்தை Dr.டேஷ் குடும்பத்தினர் மற்றும் மினசோட்டா இந்து கோவில் நிர்வாகத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விருந்துக்கு உள்ளுர் சங்க அமைப்பினர்கள், கோவில் நிர்வாகத்தினர், மாநில நிர்வாகத்தினர் மற்றும் உள்ளுர் பிரமுகர்கள் வந்து பங்கேற்றனர்.

 

இந்த விருந்தில் மாலை சிற்றுண்டி, கலைநிகழ்ச்சி, மற்றும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலை நிகழ்ச்சியில் பாட்டு, பரதம் மற்றும் குச்சிப்புடி நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்றவர்களை அனிஷா ஷர்மா (Anisha Sharma), அனு கிருஷ்ணா (Anu Krishnana), ருச்சிக்க கமோஜ்ஜால (Ruchika Kamojjala), அனுராக் சர்மா (Anurag Sharma), மெகான சிமாட (Meghana Chimata), ஷிவானி பட் (Sivani Bhatt), நினா பட் (Nina Bhat) Dr.டேஷ் குடும்பத்தினர் மலர் கொத்து கொடுத்து கௌரவப்படுத்தினர்.

 

அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில வாசகர்களின் பார்வைக்காக!

 

  • ராஜேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad