\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ரோஜா

பலர் உன்னைப் பார்த்து

புகழ்ந்தார்கள்

அவர்களுக்கு உன்

அழகு மட்டுமே தெரிந்தது!

 

உன்னை உன் தாயிடமிருத்து

பிரித்தவர்களென அவர்களை

நீ வெறுக்கவில்லை!

 

இப்போது உணர்ந்தேன்

உனது  அழகு – உன்

தியாகம் மட்டுமே!

 

 

ச.கிருத்திகா

பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி

கோபி.

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad