\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இந்தியன் அசோஷியேஷன் ஆஃப் மினசோட்டா விழா

இந்தியன் அசோஷியேஷன் ஆஃப் மினசோட்டா (IAM) அமைப்பு அவர்களுடைய புதிய நிர்வாக அலுவலகத்தை எடைனா நகரத்தில் உள்ள பிரான்ஸ் தெருவில் உள்ள கட்டடத்தில் கடந்த வெள்ளியன்று திறத்தனர்.

இந்த அலுவலகத்தை எடைனா சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிர்வாகத்தினர் (Edina Chamber of Commerce)  , சிகாகோவிலிருக்கும இந்திய தூதரக அதிகாரி, நீடா பூஷன் (Consulate General of Chicago), Dr.தாஷ்  (USA Laboratories) மற்றும் இந்திய அசோஷியேஷன் ஆஃப் மினசோட்டா நிர்வாகத்தினர் சேர்ந்து திறத்து வைத்தனர். இந்த விழாவிற்கு உள்ளுர் இந்திய நிர்வாக அமைப்பினர் பலரும் வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர்.  விழா முடிவில் வந்திருத்த அனைவருக்கும் சமோசா மற்றும் தேநீர் உள்ளிட்ட சிற்றுண்டி வழங்கிச் சிறப்பித்தனர்

அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில  உங்களுக்காக.

  • ராஜேஷ் கோவிந்தராஜ்.    

Indian Association of Minnesota has opened a new office in France Av, Edina, on 02/01/2019.  

The office was inaugurated by Members from the Edina Chamber of Commerce,  Needa Bushan, Indian Consultate General of Chicago, Dr.Dash, USA Laboratories and the Board of Directors, IAM. Many people and organizations from all over Minnesota attended the inauguration. To finish off the event, Indian snacks such as Samosas and Chai were served to the attendees.

Here are some photos taken that day

Rajesh Govindaraj.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad