\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சின்மயா மிஷனின் வண்ண கொண்டாட்டம் 2019

ஏப்ரல் 20ம் தேதி மினசோட்டா சின்மயா மிஷன் சார்பில் வண்ண (ஹோலி)  கொண்டாட்டம் உட்பரி நகரத்தில் அமைந்துள்ள ஈஸ்ட் ரிட்ஜ் உயர் நிலை  பள்ளியில்  நடை பெற்றது.

உட்பரி நகர மேயர் திருமதி ஆன் பர்ட் (Anne Burt) குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். சின்மயா மிஷன்  உள்ளூர் அமைப்பின் தலைவி மற்றும் மாநிலத் தலைவர் சிறப்புரை ஆற்றினார்கள்.

ட்வின் சிட்டிஸில் உள்ள இந்தியர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து  கொண்டார்கள். அரங்கில் சிறிய கடைகள் அமைத்து உணவு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் விழாவினை ஏற்பாடு செய்து  இருந்தனர். குழந்தைகளுடைய பத்திப் பாடல்களுடன் ஆரம்பித்து பல விதமான  கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக:

-ராஜேஷ் கோவிந்தராஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad