\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

உலகத் தமிழ்ச் சங்கங்களின் சங்கமம்

ஃபெட்னா பேரவை தமிழ் விழாக்களில் பொதுவாக  அமெரிக்காவில் இருக்கும் தமிழ்ச் சங்கத்தினர் ஆடிப்பாடி அணிவகுத்துச் செல்வார்கள். இம்முறை சிகாகோவில் நடைபெற்ற விழாவில், உலகமெங்குமிருந்து வந்திருந்த தமிழ்ச் சங்கத்தினர் கலந்துக்கொண்டு அணிவகுத்து சென்றனர். சில அணிகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வந்தனர்.

இந்தியாவிலிருந்து தமிழக அரசின் சார்பில் வந்திருந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளித்ததுடன் அவர்களும் தமிழக அணியாகச் சேர்ந்து நடந்து வந்தனர். மிகவும் வண்ணமயமாக, கலகலப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad