\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

தண்டனை

இந்திய பீனல் கோடுகள்

வளைந்து நெளிகின்றன!!

 

நீதி தேவதை காதுக்கும்

கவசம் கேட்கிறாள்!

 

சட்டங்கள் தடுமாறுகின்றன

புதிதாய்க் குற்றங்கள் !!

 

யார் கொடுத்தச் சுதந்திரம்?

அன்னாசியில் அணுகுண்டு வைத்து –

அப்பாவி யானைக்குக் கொடுக்க!

 

கருவறைக்குள்ளும் கை குண்டு வைப்பார்களோ?

 

அரஜாகத்தின் உச்சகட்டம் –

இந்த நரகாசுரர்கள் தண்டிக்கப்படுவார்கள்!!

 

எடுக்கட்டும்  கடவுளவன் இன்னொரு அவதாரம்

தீபாவளிப் போல்- இன்னொரு

பண்டிகை வரட்டும்!!

 

கடவுளின் சொந்த நாட்டில்

இவ்வரக்கர்கள் தண்டிக்கப்படட்டும்!!!

 

  • இளங்கோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad