\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

2021 உழவர் சந்தை

மீண்டும் கோடைக்கால உழவர் சந்தை மினசோட்டாவில் தொடங்கிவிட்டது. உள்ளூரில் விளைந்த காய்கறிகள், பழங்கள், செடிகள் வாங்க பல நகரங்களிலும் இச்சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன.

இதோ உங்கள் அருகாமையில் உள்ள உள்ளூர் விவசாயச் சந்தைகள் கூடுமிடம், நாள், நேரம் குறித்த பட்டியல்.

நகரம் நாள் நேரம் இடம்
Bloomington சனி 8-1 Bloomington Civic Center
Burnsville வியாழன் 11:30-4:30 Mary, Mother of the Church/3333 Cliff Rd
Chanhassen சனி 9-1 City Center Park
Hopkins சனி 7:30-12 Downtown Park/16-9th Ave
Lakeville புதன் 9-1 Holyoke and 208th Street
Maple Grove வியாழன் 3-7 Maple Grove Community Center
Minneapolis தினமும் 6-1 312 E. Lyndale Ave. N
Minneapolis சனி 8-1 Mill City Farmer’s Market
Minnetonka செவ்வாய் 3-7 1600 Minnetonka Blvd.
Plymouth புதன் 2:30-6:30 Parkers Lake/15500 Cty. Rd 6
St. Paul சனி/ஞாயிறு 7-12 290 5th St. E
St. Paul வெள்ளி 1:15-5 1093 Summit Ave.
Wayzata வியாழன் 1:30-5:30 301 Promenade/Folkstone
Woodbury ஞாயிறு 8-1 2175 Radio Drive

 

  • யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad