\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பரதநாட்டியத்தில் உலகச் சாதனை

பரதநாட்டியம் எனும் செவ்வியல் நடன வடிவம், இந்தியாவின் மிகத் தொன்மையான, பாரம்பரிய நடனமாகவும், பல இந்திய நடன வடிவங்களின் மூலமாகவும் கருதப்படுகிறது. ‘பரதம்’, ‘நாட்டியம்’ எனும் சொற்களின் கூட்டாக வழங்கப்பெறும் இக்கலையில், சமஸ்கிருத கூற்றுப்படி பரதம் என்ற சொல், ப – பாவம் (உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மை), ர – ராகம் (இன்னிசை), த – தாளம் (ஒத்திசைவு)  என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, பாரம்பரியமாக இந்த வார்த்தை பாவங்களை(உணர்வின் வெளிப்பாடு), ராகம்(இசை) மற்றும் தாளத்துடன் (ஒத்திசை) வெளிப்படுத்தப்படும் நடன வடிவத்தைக் குறிக்கிறது.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பாளர்கள் மற்றும் இளைஞர்கள் ‘சர்வதேச கர்நாடக இசைக்கலைஞர்கள் மற்றும் நடன கலைஞர்கள் சங்கம்’ (International Carnatic Musicians & Dancers Association-ICMDA) ஏற்பாடு செய்திருந்த ‘ஐகிரி நந்தினி’ எனும் 14 நிமிட பரதநாட்டிய நிகழ்வை நடத்தி 10 உலகச் சாதனைகளைப் படைத்துள்ளனர். இவர்களின் சாதனைகளைப் பாராட்டி, ஐசிஎம்டிஏ(ICMDA) அமைப்பு, பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் உலகச் சாதனை படைத்ததற்காகப் பதக்கம் வழங்கி கெளரவித்தது.

அமைப்பாளர்கள் மற்றும் பங்கேற்றவர்கள்:

கெளரிலக்ஷ்மி நாகராஜன் (Gowrilakshmi Nagarajan)

 

 

சுஷ்மா பிரதான (Sushma Pradhan)

 

கெண்வுட் டிரைல் நடுநிலைப்பள்ளி, லேக்வில், மினசோட்டா (Kenwood Trail Middle school, Lakeville MN)

 

6ஆம் வகுப்பு

மைத்ரி யுக்தா விஜய மணிகண்டன் (Maithri Youktha Vijaya Manikandan)

 

வேஸாட்டா மத்திய நடுநிலைப் பள்ளி, பிளைமூத், மினசோட்டா (Wayzata Central Middle school, Plymouth MN)

 

7ஆம் வகுப்பு மாணவர்கள்

ஆர்த்திகா சிவகுமார் (Artheika Sivakumar)

ஶ்ரீமஹதி யெல்லா (SriMahathi Yalla)

ஷ்ரியா செப்புரி (Shriya Chepuri)

வேதமால்யா விஸ்வநாதன் (Vedamaalya Viswanathan)

8ஆம் வகுப்பு மாணவர்கள்

மொஹிதா அக்‌ஷயா அரங்ஜராஜன் (Mohitha Akshaya Arangarajan)

பிரனுஷா உதயகுமார் (Pranusha Udhayakumar)

வேஸாட்டா உயர்நிலைப் பள்ளி, பிளைமூத், மினசோட்டா (Wayzata High school, Plymouth MN)

9ஆம் வகுப்பு மாணவர்கள்

சான்வி குப்பிலி (Saanvi Kuppili)

10ஆம் வகுப்பு மாணவர்கள்

வைதேஹி பிரதான் (Vaidehi Pradhan)

வைஷ்ணவி பிரதான் (Vaishnavi Pradhan)

11ஆம் வகுப்பு மாணவர்கள்

அவந்திகா சிவகுமார் (Avantika Sivakumar)

யோகிதா ராஜன் பாபு (Yogitha Rajan Babu)

செண்டினியல் உயர்நிலைப்பள்ளி, ஃப்ரிஸ்கோ, டெக்ஸாஸ் – Centennial High School, Frisco, TX

பிரதிஷ்தா ராவ் (Pratishtha Rao) – பத்தாம் வகுப்பு

  • சரவணகுமரன்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad