தெருக்கூத்து பயின்றால் நல்ல நடிகராகலாம்
Podcast: Play in new window | Download
Subscribe: Apple Podcasts | Spotify | Email | RSS
நவீனத் தமிழ் மேடை நாடக மூத்த இயக்குனர், முனைவர் திரு. ராஜு ராஜப்பன் அவர்கள் இந்த நேர்காணலில் தனது நாடக உலக அனுபவங்களையும், தமிழ் நாடக உலகின் வளர்ச்சி குறித்தும் உரையாடி இருக்கிறார்.
பேட்டி எடுத்தவர் – சரவணகுமரன்
ஒளிப்படக்கலைஞர் – ராஜேஷ் கோவிந்தராஜ்