\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மறை நூலில் இறை வாக்கு

Filed in இலக்கியம், கவிதை by on March 30, 2015 0 Comments

marai-nool_620x441புனித வெள்ளி மலர

நிறை ஞாயிறு ஒளிர

மறை நூலின்

இறை வாக்கு

குறையறப் பொளிர்ந்து

இறை மகன் இயேசு

இரத்தமும் உடலுமாய்

இங்கும் அங்கும்

எங்கும் நிறைந்து

உயிர்த்த காட்சி

மனம் மகிழ்ந்தது

இனம் களித்தது

குணம் தெரிந்தது

கனம் பொருந்தியது

மானுட இரட்சிப்பு

பரம பிதா பரன் வாக்கு

 

–    ஜெசிந்தா அல்ஃபோன்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad