\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அமெரிக்க கொலு 2018

இந்தியாவில் இருந்து பல ஆயிரம் மைல்கள் தள்ளி இருந்தாலும், நமது கலாச்சாரம் நம்முடன் என்றும் நெருக்கமாகத் தான் இருக்கிறது. கொலு வைக்கும் வழக்கம் உள்ள குடும்பத்தினர், அந்த வழக்கத்தைக் கைவிடாமல் இங்கும் மினசோட்டாவில் குடும்பத்தினருடன், நண்பர்களுடன் இணைந்து கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடி வருகின்றனர்.

இவ்வருடம் வைக்கப்பட்ட கொலு புகைப்படங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்கு.

வெங்கட் – உமா குடும்பத்தினர்

மாறன் – அர்ச்சனா குடும்பத்தினர்

சுப்பு – லக்ஷ்மி குடும்பத்தினர்


பிரபு – ராதிகா குடும்பத்தினர்

உங்கள் இல்லங்களில் வைக்கப்பட்ட கொலுவின் புகைப்படங்களை அனுப்பி வைத்தால், அவை பிரசுரிக்கப்படும்.

 

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. எம்.சக்திவேல் says:

    மிகசிறப்பு மிகநன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad