\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ரம்மியமான ராகங்கள் – மாயாமாளவகௌளை

கர்நாடக ராகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரையிசைப் பாடல்கள் குறித்து மினசோட்டாவைச் சேர்ந்த இசைக் கலைஞர் திருமதி. லக்ஷ்மி அவர்கள் இந்த “ரம்மியமான ராகங்கள்” நிகழ்ச்சியில் வரிசைப்படுத்துகிறார்.

நிகழ்ச்சியின் முதல் பகுதியான இதில் மாயாமாளவகௌளை ராகம் பற்றியும், அந்த ராகத்தில் உருவான திரைப்படப்பாடல்களைப் பற்றியும் கேட்கலாம்.

வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.

இந்த நிகழ்ச்சி குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டப் பகுதியில் பகிருங்கள்.

தொகுப்பு – சரவணகுமரன்

Tags: , , , ,

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. Archana says:

    Awesome Lakshmi! This topic interests me a lot because I’m also the same way like you exploring raga usage in film songs! Great job with mayamalavagowlai

  2. RAM says:

    Very nice Lakshmi you’re so calm composed your voice, speech proven that you’re an amazing karnatic singer/Tutor Thanks for taking common man like me beyond the song and Music you ignite the curiosity to learn about other Ragangal looking forward to it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad