\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஸ்வீட்

joke_deepavali-001_620x699

Comments (4)

Trackback URL | Comments RSS Feed

  1. கார்த்திகேயன் திலகர் says:

    Yenoda wife laddu senji vachi.. saapduriyaa illa yeriyavaa’ntu meraturaa..

    Oru sweet’naa paravaalaa palla kadichitu saapidalaam.. 5 sweet senji vachirukaaa.. naan yena panrathunay theriyala..

    • மதுசூதனன் வெ. says:

      கார்த்தி, ரொம்ப ஈஸி. நண்பர்களுக்கெல்லாம் கொடுக்கலாமே?

      கஷ்டப்பட்டு, அடுப்பு முன்னால நின்னு வெந்து வேர்த்து சமைச்சுக் கொடுத்தா, சாப்புறதுக்கு அலுப்பா இருக்கா??

  2. கார்த்திகேயன் திலகர் says:

    “யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” அது தானே நம் தமிழர் பண்பாடு.. யாம் பெற்ற கஸ்டம் பெருக இவ்வையகம் இல்லையே..

    இருந்தாலும் ஒரு எதிரிய தேடிகிட்டு இருக்கேன்.. 🙂

    • மதுசூதனன் வெ. says:

      இப்படியே எழுதிக்கிட்டு இருந்தீங்கன்னா, எதிரியத் தேட வேண்டிய அவசியமிருக்காதுன்னு நினைக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad