\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

Prabu Rao

rss feed

Prabu Rao's Latest Posts

ஸ்டஃப்டு குடைமிளகாய் (Stuffed Capsicum)

Filed in சமையல் by on September 24, 2017 0 Comments
ஸ்டஃப்டு குடைமிளகாய் (Stuffed Capsicum)

  சில மெக்சிகன் ரெஸ்டாரண்ட்களில் ஸ்டஃப்டு குடைமிளகாய் உணவு பதார்த்தங்களைப் பார்த்திருக்கலாம், சுவைத்திருக்கலாம். அதை நம்மூர் சுவையில் எப்படிச் செய்யலாம் என்று இங்கே காணலாம்.   தேவையான பொருட்கள்   குடைமிளகாய் – 2 காலிஃப்ளவர் – துருவியது ஒரு கைப்பிடி அளவு பனீர் – துருவியது ஒரு கைப்பிடி அளவு சீஸ் – அரைக் கப் வெங்காயம் – பாதி பச்சை மிளகாய் – 1 இஞ்சிப் பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் […]

Continue Reading »

நக்கல் நாரதரின் நையாண்டி – 6

Filed in நகைச்சுவை by on September 24, 2017 0 Comments
நக்கல் நாரதரின் நையாண்டி – 6

Continue Reading »

எக்குவாஃபேக்ஸ்

Filed in கட்டுரை by on September 24, 2017 0 Comments
எக்குவாஃபேக்ஸ்

ஒருபுறம் ஹார்வி, எர்மா, மரியா என சூறாவளிக் காற்று, பேய்மழை,  வெள்ளம் என இயற்கை அன்னை, பல மில்லியன் அமெரிக்கக் குடிகளைப் பாதித்தாள். அதே சமயத்தில் நடந்த எக்குவாஃபேக்ஸ் நிறுவனத்தில் நடந்த கணினி ஊடுருவலில், பல கோடி மக்களின் தனிப்பட்ட, வர்த்தகத் தகவல் சூறையாடப்பட்டுள்ளது. தனிநபர்களின் கடன் வாங்கும் ஆற்றலைக் கணிக்கும் நிறுவனத்தின் தகவல் சூறையாடல் வருமாண்டுகளில் பல வகையிலும் சீரழிவுகளைக் கொண்டு வரலாம் இந்தச் தகவல் கொள்ளை,  இதுவரை அமெரிக்க நாட்டில் ஏற்பட்ட சூறாவளிகள், நில […]

Continue Reading »

வாசகர்களுக்கு வணக்கம் !

Filed in தலையங்கம் by on September 24, 2017 1 Comment
வாசகர்களுக்கு வணக்கம் !

உங்களனைவரையும் இந்தத் தலையங்கத்தின் மூலம் மறுபடியும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். மூன்று மாதத்திற்கு ஒருமுறை, தப்பாமல் தட்ப வெப்ப நிலை மாறுவது இயற்கையாய் நடக்கும் ஒன்றே. அதேபோல, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பனிப்பூக்களில் எங்களின் தலையங்கங்கள் வெளியிடப்படுவதும் தவறாமல் நிகழ்கிறது. வீட்டின் வெளி முற்றத்தில் அமர்ந்து இயற்கையில் எழிலைப் பார்த்துக் கொண்டிருக்கையில் எழும் எண்ண ஓட்டங்கள் அற்புதமானவை. இயற்கைக்குத்தான் எவ்வளவு திறமை? பூமிப் பந்து உருளுவதற்கு ஒப்ப, உலகின் பல பகுதிகளையும் பல்வேறு சீதோஷண நிலையில் வைத்திருக்கும் […]

Continue Reading »

ஈரல் பிரட்டல் கறி

Filed in சமையல் by on September 24, 2017 0 Comments
ஈரல் பிரட்டல் கறி

இலையுதிர் காலம் வட அமெரிக்காவிற்கு வந்துவிட்டது, குளிர் பருவம் ஆரம்பிக்க இனி கொழுப்பு, புரத உணவுகளைஇயல்பாக மனம் நாடும். இந்தத் தருணத்தில் அருமையான புரதம், மற்றும் அரிய கொழுப்பு, மற்றும் உயிர் சத்துக்கள்தரும் ஈரல் பிரட்டல் அருமையானது,   ஈரல் கறி சாப்பிடுவது சம்பிரதாயமாக அறிமுகமாக வேண்டியது. இதன் உருகி, வாசம் போன்றவை புதிதாகச்சுவைப்பவர்கள் சாதாரணக் கறி உணவுகள் போன்றதல்ல. எனவே சுடச் சட சோற்றுடன் சேர்த்துச் சுவைப்பது சிறந்தது.   தேவையானவை   ½ இறாத்தல் […]

Continue Reading »

மர்மக் குகை (Mystery Cave)

மர்மக் குகை (Mystery Cave)

பேரைக் கேட்டால் ஏதோ பலான ஆங்கில டப்பிங் படம் போல் தெரிந்தாலும், இந்தப் பெயரில் மினசோட்டாவில் ஒரு குகை இருக்கிறது. பயப்படத் தேவையில்லை. குழந்தை குட்டிகளோடு குடும்பமாகச் சென்று வரக் கூடிய இடம் தான். மினசோட்டா ஒரு விசித்திரமான பிரதேசம்தான். மேலே பல ஏரிகளால் சூழப்பட்டிருக்கிறது என்றால், மண்ணுக்குள்ளும் பல அதிசயங்களை வைத்திருக்கிறது. முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால், பூமியின் அடியில் அருவியும், ஏரி போன்ற நீர்நிலையும் உள்ள பிரதேசம் இது. நயாகரா குகையில் அருவியும், இந்த […]

Continue Reading »

குரங்கு பொம்மை

Filed in திரைப்படம் by on September 24, 2017 0 Comments
குரங்கு பொம்மை

தமிழ் சினிமாவின் போக்கும், வளர்ச்சியும் அந்தந்தக் காலக்கட்ட இயக்குனர்களின் வரவைப் பொறுத்தே அமைந்துள்ளது. மேடை நாடகப் பின்னணியில் இருந்த வந்த இயக்குனர்கள், இலக்கியத் துறையில் இருந்து வந்த இயக்குனர்கள், ஃப்லிம் இன்ஸ்ட்டியூட்டில் படித்து வந்த இயக்குனர்கள், பிரபல இயக்குனர்களிடம் பாடம் பயின்ற இயக்குனர்கள் எனப் பலவகை இயக்குனர்களிடம் இருந்து பலவகைச் சினிமாக்களை நாம் கண்டிருக்கிறோம். தற்சமயம் நாம் காண்பது சின்னத்திரை குறும்படப் போட்டியில் ஜொலித்த யூ-ட்யூப் இயக்குனர்களின் படைப்புகளை. இவர்களிடம் பெரிய நடிகர்கள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு […]

Continue Reading »

பகுத்தறிவு – 8

Filed in ஆன்மிகம் by on September 24, 2017 0 Comments
பகுத்தறிவு – 8

(பாகம் 7) மந்திரங்கள் ஓதுவதாலோ, சடங்குகளை முறையாகச் செய்வதினாலோ எல்லா விளைவுகளும் மாறி அமைந்துவிடுமா என்றால், அமையாது என்பதே பதிலாகும். இதனைச் சொல்லக் கேட்கையில், ஒரு நாத்திகரின் வாதம்போல் இருக்கிறதல்லவா? இதுவரை அப்படித் தெரிந்தாலும், நாத்திகர்களால் ஒரு செயலின் விளைவு எதிர்பார்த்தபடி இல்லாததன் காரணமென்ன என்றால் அறிவுபூர்வமாக விளக்க இயலாது. ஆனால், அதனையும் தொடர்ந்து அறிவியல் நோக்கோடு விளக்குவதே ரமணரை மகரிஷி நிலைக்கு எடுத்துச் செல்கிறது. ஒரு கட்டிடத்தின் மாடிக்குச் செல்வதற்காகத்தான் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் யாரேனும் […]

Continue Reading »

தமிழ்த் தலைநகரத் தெருவிழா 2017

Filed in நிகழ்வுகள் by on September 24, 2017 0 Comments
தமிழ்த் தலைநகரத் தெருவிழா 2017

எமது வாசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க, பனிப்பூக்கள் சஞ்சிகை வட அமெரிக்கத் தமிழ்த் தலைநகராகிய டொரண்டோ மாநகரத் தமிழர் திருவிழாப் படத் தொகுப்பைத் தருகிறோம். படங்களை வாசகர்களின் விருப்பத்திற்கேற்ப, பல பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளோம் படத்தொகுப்பு – பனிப்பூக்கள் சிறப்புக் கனேடியப் படப்பிடிப்பாளர்

Continue Reading »

எட்டாக் கனியாகுமோ மருத்துவ நலன்?

Filed in கட்டுரை by on September 24, 2017 0 Comments
எட்டாக் கனியாகுமோ மருத்துவ நலன்?

அமெரிக்காவில் ஆண்டு தோறும் மருத்துவத்துக்காக மட்டும் செலவிடப்படும் தொகை $3.2 ட்ரில்லியன். அதாவது தனி நபர் ஒருவருக்குச் சராசரியாக $10 ஆயிரம் டாலர்கள்; நாட்டின் மொத்த உற்பத்தியில் இது 18%. உலகிலேயே மருத்துவத்துக்கு அதிகம் செலவிடும் நாடு அமெரிக்காதான். இருப்பினும், உலகச் சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) கணக்குப்படி மருத்துவ நலனைப் பொறுத்தவரையில் அமெரிக்கா 37 ஆவது இடத்தில் தான் உள்ளது. அதாவது மற்ற நாடுகளை விடவும் அதிகம் செலவழித்தும்,  உடல் / மருத்துவ நலனில் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad