சரவணகுமரன் காசிலிங்கம்
சரவணகுமரன் காசிலிங்கம்'s Latest Posts
இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 3
கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இருவரும் இணைந்து படைத்த பாடல்களின் சிறப்பைப் போற்றும் வலையொலி உரையாடலின் தொடர்ச்சி. முதல் இரண்டு பகுதிகளைக் கேட்காதவர்கள், முதலில் அதைக் கேட்டுவிடவும். இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 1 இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 2 வாருங்கள்… கேளுங்கள்… பகிருங்கள்… இது குறித்த உங்களது கருத்தைப் பின்னூட்டப் பகுதியில் பதிவிடவும்.
ஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையும் புரட்சிப் போராட்டங்களும்
ஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலை குறித்தும், அதைத் தொடர்ந்து எழுந்த போராட்டங்கள் குறித்தும் மினசோட்டாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் திரு. காண்டீபன் அவர்களுடன் ஓர் உரையாடல். உரையாடியவர் – சரவணகுமரன்.
கொரோனா அலையில் அமெரிக்கத் தேர்தல்
கோவிட்-19 னால் இத்தேர்தலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளனவா? திட்டமிட்டபடி, இந்த தேர்தல் நடந்து முடிந்துவிடுமா? இந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பைத் தீர்மானிக்க போகும் முக்கிய காரணிகள் எவை ? போன்ற கேள்விகளுக்கு இந்த பகுதியில் பதிலளித்துள்ளார், திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள். வாருங்கள்… கேளுங்கள்… பகிருங்கள்… உரையாடியவர் – சரவணகுமரன்.
சர்வதேச குடும்பங்கள் தினம்
சர்வதேச குடும்பங்கள் தினத்தையொட்டி தமிழ் திரைப்படப் பாடல்களில் குடும்பத்தைப் போற்றும் பாடல்கள் குறித்த உரையாடல். உரையாடியவர்கள் – மதுசூதனன், சரவணகுமரன்.
HBD சந்தோஷ் நாராயணன்!!
இன்று மே 15 தேதியன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் திரு. சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு பனிப்பூக்களின் வாழ்த்துகள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரு. சந்தோஷ் நாராயணன் அவர்களைப் பற்றியும், அவரது இசையில் இருக்கும் நுணுக்கங்களைப் பற்றியும் இசை ஆர்வலர் திரு. செந்தில்குமார் அவர்களுடன் ஓர் இசை சார்ந்த உரையாடல். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.
கனடா வாய்ப்புகள்
ஐடி தவிர வேறு என்ன துறை வாய்ப்புகள் கனடாவில் அதிகம் காணப்படுகின்றன? அமெரிக்க க்ரீன் கார்டுக்காக காத்திருப்போருக்கு கனடா குடியேற்ற வாய்ப்புகள் என்னென்ன? கோவிட்-19 கால நெருக்கடியில் கனடா குடியேற்றத்திற்கான சாதக பாதகங்கள் என்னென்ன? போன்ற கேள்விகளுக்கு நமது உரையாடலின் இந்த இரண்டாம் பகுதியில் CANext immigration திரு. ஸ்ரீராம் அவர்கள் பதிலளித்துள்ளார். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.