கிறிஸ்துமஸ்
பழவினி ரொட்டி (Fruit Cake)
தேவையானப் பொருட்கள் 1 lb சாதாரண அல்லது விசேட கோதுமை மா 1 lb வெண்ணெய் (Butter) 1 lb சீனி 8 முட்டைகள் 4 தேக்கரண்டி அடுதல் பொடி (baking powder) 1/2 கப் சிறிதாக நறுக்கிய பழவத்தல்கள் – உதாரணம் பேரிச்சை,முந்திரி,மாம்பழம் சல்லடை (Flour sifter) அகலடுப்புத் தட்டு (flat baking tray) அகலடுப்பில் வெந்துபோகாத மெழுதாள் (baking sheet) கம்பிவலைத் தட்டு (wire rack) செய்யும் முறை அகலடுப்பை 350 பாகை ஃபாரனைட்டில் […]
திருவிவிலிய கதைகள் – நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?
“தம்பி உடையான் படைக்கு அஞ்சான்” என்பது தமிழர்கள் நாம் அனைவருக்கும் மிகவும் பழக்கமான கூற்று. இது சகோதரப் பிணைப்பைப் பாராட்டுவதாகும். சமுதாயத்தை அன்போடு பிணைத்துக் காப்பது சகோதர பாசமே. ஆனாப் பாருங்க, இன்னைக்கு நேற்று இல்ல, ஆதி காலத்திலிருந்து அண்ணன், தம்பி சண்டை இருக்கத்தானே செய்யுது. சரி இப்ப, ஆதி மனிதனான ஆதாமுடைய குடும்பத்தில சகோதரர்களுக்கு இடையே நடந்த ஒரு நிகழ்வைப் பார்க்கப்போறோம். கிருஸ்துவ மறையின் புனித நூல் திருவிவிலியம் (Bible) ஆகும். இது புதிய ஏற்பாடு, […]