\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சிறுவர் உலகம்

கயல்விழியும் கடல் கன்னியும்

கயல்விழியும் கடல் கன்னியும்

கடற்கரையோரக் குடிசையில் கீரிமலைக்கிராமத்தில் கயல்விழி எனும் பெண் தனது அம்மா அப்பாவுடன் வாழ்ந்து வந்தாள். கடலோரக் குடிசையோ சற்று பழையது, பூவரச மரத்தூண்கள் காலாகாலத்தில் சற்று உக்கி வாசல் சற்று தொய்ந்து போய்க் காணப்பட்டது. மேலும் யாழ்ப்பாண வலிகாமம் வடக்குப் பருவகாலத்தைப் பொறுத்து ஒன்றில் வடகிழக்கு வாடைக்காற்று மழை பனையோலையால் அமைக்கப்பட்ட கூரையில் இருந்து இடையிடையே மழை நீர் ஒழுகவும், அல்லது செவ்வானச் சூரியன் செங்கதிர்கள்  தூசியின் ஊடுறுழையவும் செய்தது. கயல்விழி காலையில் நித்திரை விட்டு எழும்புவாள். […]

Continue Reading »

Kids Cabbage Puzzle

Kids Cabbage Puzzle

Continue Reading »

Kids Color It

Kids Color It

Continue Reading »

மார்ச் மாத சிறுவர்கள் வரைகள்

மார்ச் மாத சிறுவர்கள் வரைகள்

வரைந்தவர் ஹரிணி

Continue Reading »

Kids Color it

Kids Color it

Continue Reading »

தைப் பொங்கல்

தைப் பொங்கல்

தைப் பொங்கல் தைப் பொங்கல் தமிழரின் திருநாள். இது தமிழ் நன்றி நவிலல் நாள். அறுவடை தந்த சூரியனிற்காகப் பொங்கப்படும் தைப் பொங்கல் ஆனது தை மாதம் முதலாம் திகதியில் கொண்டாடப்படும். அக்கா முற்றத்தில் கோலம் போடுவார். அண்ணா தலை வாழையிலை விரிப்பார் அப்பா நிறைகுடம் வைப்பார். தேங்காய், மா இலைகள், பூக்கள் உடன் அமைந்த நிறைகுடம் கும்பம் எனப்படும் அம்மா குத்து விளக்கை ஏற்றுவார். அண்ணா தோரணம் கட்டுவார் அக்கா வெற்றிலை, பாக்கு, கரும்பு, பழங்களைப் […]

Continue Reading »

வித்தியாசம் 13 காண்க

வித்தியாசம் 13 காண்க

Continue Reading »

Kids Drawing – Harini

Kids Drawing – Harini

Continue Reading »

கிறீஸ்மஸ் மரம் காகித கைவேலை

கிறீஸ்மஸ் மரம் காகித கைவேலை

வணக்கம் தம்பி, தங்கைகளே! இம்முறை எமது பனிகால விடுமுறைக்கு ஹானிபால் மாமா உங்களுக்கு எவ்வாறு கண்ணுக்குக் கவர்ச்சியான கிறிஸ்மஸ் மரம் செய்வது என்று கற்றுத்தரப் போகிறார்.  இதற்கு நீங்கள் டெடியா? சிறிய தம்பி, தங்கைகள் அம்மா, அப்பா, பெரியவர்கள் உதவியுடன் கத்திரிக்கோல் மூலம் காகிதம் வெட்டுதலைச் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளுகிறோம் இதைப் பிடித்திருந்தால் நீங்களாகவோ இல்லை பெரியவர் உதவியுடன், கீழே உங்களுக்கு இது பிடித்ததா, வேறு என்ன காகித உருவகம் எல்லாம் பிடிக்கும் என்றும் எமக்குக் கூறுங்கள். […]

Continue Reading »

பனிக் காலம்

பனிக் காலம்

பனி காலம் பற்றி ஆராய்வோம் வாருங்கள்! உடம்பு நடுங்குகிறது. வெளியில் குளிர், வெய்யிலின் வெளிச்சம் குறைந்தவாறே போகிறது, இருட்டு அதிகரித்தவாறே போகிறது. சூரியனைப் பார்த்தால் சுடுவதும் இல்லை. அதுவும் ஒளிமயமான பகலிலும் ஒப்புடைய வெப்பமும் கிடையாது. அது சரி பூக்கள், பூச்சிகள், புற்திடர்கள் எங்கே போயின? பொதுவாக வட அமெரிக்காவில் எமது மாநிலம் ஆகிய மினசோட்டாவிலும், எமது மாகாணம் ஆகிய ஒன்டாரியோவிலும் மற்றைய வடக்குப் பிரதேசங்களிலும் பனிமழை கொட்டோ கொட்டும். ஆனால் ஏன் எமக்குப் பனி வருகிறது? […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad