\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வலையொலி

எறிகணை புத்தக அறிமுக விழா

எறிகணை புத்தக அறிமுக விழா

எழுத்தாளர் திரு. தியா காண்டீபன் அவர்கள் சமீபத்தில் எழுதிய ‘எறிகணை’ நூலின் அறிமுக விழா டிசம்பர் 11ஆம் தேதி அன்று பேஸ்புக் நேரலை வாயிலாக நடைபெற்றது. இவ்விழாவில் இப்புத்தகத்தைப் பதிப்பித்த டிஸ்கவரி புக் பேலஸ் திரு. வேடியப்பன், ஈழ எழுத்தாளர் கவிஞர் திரு. தீபச்செல்வன், பனிப்பூக்கள் பதிப்பாளர் திரு. யோகி அருமைநாயகம், முதன்மை ஆசிரியர் திரு. ரவிக்குமார் சண்முகம், பொறுப்பாசிரியர் திரு. மதுசூதனன் ஆகியோர் கலந்துக்கொண்டு நூலாசிரியரை வாழ்த்திப் பேசினர். சாகித்திய விருது பெற்ற மூத்த ஈழ […]

Continue Reading »

சங்கீத கலா வித்தகர் டி.என். பாலமுரளி பேட்டி

சங்கீத கலா வித்தகர் டி.என். பாலமுரளி பேட்டி

கனடாவில் வசிக்கும் பன்முக இசை கலைஞர், ஆசிரியர், சங்கீத கலா வித்தகர் திரு. டி.என். பாலமுரளி அவர்கள் பனிப்பூக்களுக்கு வழங்கிய இப்பேட்டியில் அவர் தனது இசை பின்னணி குறித்தும், இசை அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.   உரையாடியவர் – திருமதி. லக்ஷ்மி சுப்ரமணியன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ் படத்தொகுப்பு – சரவணகுமரன்

Continue Reading »

கடம் ஆராய்ச்சி

கடம் ஆராய்ச்சி

கடம் இசையில் உலகப் புகழ்பெற்ற திரு. சுரேஷ் வைத்தியநாதன் அவர்கள் இந்தப் பகுதியில் கடம் குறித்த அவருடைய ஆராய்ச்சி குறித்தும், இத்துறையில் அவர் அடைந்த அங்கீகாரங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். உரையாடியவர் – திருமதி. லஷ்மி சுப்ரமணியன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ் படத்தொகுப்பு – சரவணகுமரன்

Continue Reading »

கடம் இசையில் சின்ன சின்ன ஆசை

கடம் இசையில் சின்ன சின்ன ஆசை

கடம் கலைஞர் திரு. சுரேஷ் வைத்தியநாதன் அவர்கள் தனது இசை வாழ்க்கை பயணத்தை நம்மிடம் பகிர்ந்து வருகிறார். உரையாடலின் இரண்டாம் பாகத்தை இங்குக் காணலாம்.   உரையாடியவர் – திருமதி. லஷ்மி சுப்ரமணியன் ஒளிப்பதிவு – திரு. ராஜேஷ் கோவிந்தராஜ் தொகுப்பு – திரு. சரவணகுமரன்  

Continue Reading »

விக்கு வினாயக்ராம் ஏற்படுத்திய பிரமிப்பு : கடம் சுரேஷ் வைத்தியநாதன்

விக்கு வினாயக்ராம் ஏற்படுத்திய பிரமிப்பு : கடம் சுரேஷ் வைத்தியநாதன்

உலகளவில் கடம் இசைக்குப் பெயர் பெற்று விளங்கும் இசை கலைஞர் திரு. சுரேஷ் வைத்தியநாதன் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் அவர்கள் நடத்திய சுவையான உரையாடலை இங்குக் காணலாம். உரையாடலின் முதல் பகுதியான இதில், சுரேஷ் அவர்கள் தனது இளம் வயது நினைவுகளை மற்றும் அவரது பெற்றோர், ஆசிரியர்கள் பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.   பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ் தொகுப்பு – சரவணகுமரன்   காணுங்கள்.. பகிருங்கள்..    

Continue Reading »

பத்மஸ்ரீ காயத்ரி சங்கரனுடன் உரையாடல்

பத்மஸ்ரீ காயத்ரி சங்கரனுடன் உரையாடல்

பத்மஸ்ரீ, கலைமாமணி போன்ற உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இசை கலைஞர் முனைவர் திருமதி. காயத்ரி சங்கரன் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் அவர்கள் நடத்திய இசை அனுபவம் குறித்த உரையாடலை இங்கு காணலாம். தொகுப்பு – சரவணகுமரன்.

Continue Reading »

புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 2

புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 2

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் புதிய அரசு குறித்து திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்களும், திரு. சரவணகுமரன் அவர்களும் உரையாடி வரும் வலையொலி பகுதி தொடர்கிறது. இந்தப் பகுதியில் புதிய அமைச்சரவை குறித்தும், புதிய அரசின் முதல் கட்ட நடவடிக்கைகள் குறித்தும் திரு. ரவிக்குமார் அவர்கள் பேசியுள்ளார்.   கேளுங்க.. பகிருங்க..

Continue Reading »

கோவிட் தடுப்பூசி பயமா? இதைக் கேளுங்க!!

கோவிட் தடுப்பூசி பயமா? இதைக் கேளுங்க!!

கோவிட் தடுப்பூசி மீதான பயத்தையும், தயக்கத்தையும் போக்கும் வகையில் இந்த வலையொலி பகுதியில், யூனிவர்சிடி ஆஃப் மினசோட்டாவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றும் திருமதி. அமுதா முத்துசாமி அவர்கள் தடுப்பூசி குறித்து எளிமையான முறையில் விளக்கம் தந்துள்ளார். கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.

Continue Reading »

புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 1

புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 1

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் புதிய திமுக அரசு குறித்தும் இந்த வலையொலி பகுதியில் திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்களும், திரு. சரவணகுமரன் அவர்களும் உரையாடியுள்ளனர். கேளுங்கள்.. பகிருங்கள்..

Continue Reading »

போடுங்கம்மா ஓட்டு!!

போடுங்கம்மா ஓட்டு!!

தமிழகத்தின் தேர்தல் நாளன்று தேர்தல் வரலாறு, தேர்தல் நடைமுறைகள் குறித்து பனிப்பூக்கள் அரட்டையின் இந்த பகுதியில் உரையாடுகிறார்கள் திரு. மதுசூதனன் மற்றும் திரு. சரவணகுமரன். காணுங்கள்.. பகிருங்கள்.. முக்கியமா, இன்று மறவாமல் ஓட்டு போடுங்கள்..

Continue Reading »

ad banner
Bottom Sml Ad