\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கட்டுரை

மினசோட்டாவின் தமிழ் மொழி மற்றும் மரபு மாத பிரகடனம்

மினசோட்டாவின் தமிழ் மொழி மற்றும் மரபு மாத பிரகடனம்

  அமெரிக்காவின் மினசோட்டா மாகாண ஆளுனர் திரு. டிம் வால்ஸ் (Tim Walz) அவர்கள் இந்தாண்டு 2020 ஜனவரி மாதத்தை மினசோட்டாவில்  “தமிழ் மொழி மற்றும் மரபு” மாதமாகப் பிரகடனம் செய்திருக்கிறார். இதற்கான பிரகடனத்தில் டிசம்பர் 31 ஆம் தேதியன்று கையெழுத்திட்டு, மினசோட்டா மாகாண முத்திரை பதித்த ஆவணத்தை மினசோட்டா தமிழ் சங்கத்திடம் பகிர்ந்திருக்கிறார். இது போன்ற பிரகடனங்கள் முக்கிய நிகழ்வை ஒட்டி, அதன் முக்கியத்துவத்தை மாநில மக்கள் அறிந்துக்கொள்ளும்பொருட்டு அரசால் வெளியிடப்படுகிறது. இந்தப் பிரகடனத்தில் தமிழ் […]

Continue Reading »

இம்பீச்மென்ட் – இன்றைய நிலை

இம்பீச்மென்ட் – இன்றைய நிலை

2019 ஆகஸ்ட் 12ஆம் நாள், அமெரிக்க அதிபரான டானல்ட் ட்ரம்ப், தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, சில தனிப்பட்ட காரணங்களுக்காக உக்ரைன் நாட்டுக்கு வழங்கப்படவிருந்த ராணுவ உதவியை நிறுத்தினார் என்று புகார் எழுப்பினார் அடையாளம் காட்டிக்கொள்ளாத நபர் ஒருவர். விசில் ப்ளோயர் (whistle blower) எனும் இடித்துரைப்பாளரான இவர் திருவாளர் ட்ரம்ப் அப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த உக்ரைன் அதிபர் வோளோடிமரிடம், அந்நாட்டுக்கு அளிக்க அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் தந்திருந்த $250 மில்லியன் ராணுவ உதவிக்கு  மாறாக, அவரிடமிருந்து […]

Continue Reading »

காற்று வாங்கப் போனேன்..

காற்று வாங்கப் போனேன்..

“அம்மா ,, ஆக்ஸி பாருக்கு போறேன்; நீயும் வரியா?” படிக்கும் பொழுது சிறிது அநாகரிகமான வாக்கியமாகத் தோற்றமளித்தாலும், இது விரைவில் உலகின் பல நகரங்களில், குறிப்பாக இந்திய நகரங்களில் புழங்கும் வாக்கியமாகிவிடும். சமீபத்திய ஆண்டுகளில் இந்தியத் தலைநகரான டெல்லியின் காற்று மாசு அளவு அதிகமாக அலசப்பட்டிருந்தாலும், இந்தாண்டு நவம்பர் மாத மத்தியில் இதுவரை இல்லாத அளவு அதிகரித்தது உலகின் மிக மோசமான மாசடைந்த நகரம் என்ற நிலையைத் தொட்டது. பள்ளிகள் தொடர்ந்து பல நாட்கள் மூடப்பட்டிருந்தன; வாகனப் […]

Continue Reading »

பனிப்பூக்கள் Bouquet – 2020 கணிப்புகள்

பனிப்பூக்கள் Bouquet – 2020 கணிப்புகள்

2020 இல் இந்தியா வல்லரசு என்னும் குறிக்கோளுடன் உழைக்க வேண்டும் என்றும் அதற்கான திட்டங்களையும் பல ஆண்டுகளுக்கு முன்பு 1998 இல் அப்துல் கலாம் அவர்கள் வகுத்துக் கொடுத்தார். இன்னும் சில தினங்களில் 2020 ஆம் ஆண்டுத் துவங்குகிறது. அடுத்தாண்டு இந்தியா வல்லரசு ஆகிவிடுமா என்று கேட்டோமானால், வல்லரசு என்பதற்கான அர்த்தத்தை முதலில் புரிந்துக்கொண்டு அதற்கான பதிலைக் கூற வேண்டியிருக்கும். வல்லரசு என்பது வல்லமை கொண்ட அரசு என்று எடுத்துக்கொண்டோமானால், ஒருவிதத்தில் இந்திய அரசு ஏற்கனவே வல்லரசு […]

Continue Reading »

தாய் வீடு

தாய் வீடு

உறைபனி, ஊரையே மூடியிருந்த, இதே போல ஒரு டிசம்பர் மாதத்தில் தான், ஆறு வருடங்களுக்கு முன் நான் மிநீயாபொலிஸ்கு வந்தேன். அதுதான் முதல் முறை நான் வேறு நாட்டிற்கு வந்திருப்பது. பூட்டிய வீட்டிற்குள் மனிதர்கள் இருந்தார்கள். முழுவதும் மூடிய வாகனங்களில் பயணித்தார்கள். முகம் பார்ப்பது அரிது. இங்கு வருவதற்கு “ஐந்து நாட்களுக்கு முன்” அப்படினு  கார்டு போட்டு, கட் பண்ணி , அடுத்த “ஷாட்”ஐ  சென்னையில் ஓபன் பண்ணா, ஒரு மதிய வேளையில் சென்னை T-நகரில் வியர்வை […]

Continue Reading »

தேசியக் குடியுரிமைச் சட்டத்திருத்தங்கள் 2019

தேசியக் குடியுரிமைச் சட்டத்திருத்தங்கள் 2019

சமீபத்தில் இந்தியக் குடியுரிமைச் சட்டங்களில் கொண்டுவரப்பட்ட மாற்றம் இந்திய தேசம் முழுதும் ஒரு பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது. பல மாநிலங்களில், குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களில், இந்தச் சட்ட மாற்றம் பெரும் போராட்டங்களை உருவாக்கி, உயிர் மற்றும் பொருட் சேதங்களை ஏற்படுத்திவிட்டன. சில மாநிலங்களில் மக்களின் அடிப்படைத் தேவை, இணைய, தொலைபேசிக் குறுஞ்செய்திச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத் திருத்தத்துக்கான முதன்மை நோக்கம் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற ஆஃப்கானிஸ்தான் (1926 இல் பிரிந்தது), பாகிஸ்தான் (1947 இல் […]

Continue Reading »

தன்னகங்காரம் Narcissism

தன்னகங்காரம் Narcissism

தமிழர் பண்டைய இதிகாசங்களிலிருந்து இன்று வரை முருகன் கோவில் வழிபாடுகளில்   தன்னகங்காரம் (தன் அகங்காரம்) அழித்தல் என்பது முக்கியமானதொன்றாகும். ஆயினும் நடைமுறையில் நமது சமூகம், இதர அமெரிக்க, உலக சமூகங்கள் போன்று சுய நலத்தன்மை, தற்பெருமை போன்ற மாசுக்களால் மனநிலை மாறி நிற்பதைக் கடந்த முப்பது ஆண்டுகளில் அவதானிக்க முடிகிறது. இன்றைய பல நவீன அன்றாட விடயங்களிற்கு விடையாக அமைவது   எமது சான்றோர் எமக்குத் தெளிவாக வகுத்து தந்த கலாச்சாரம் எனலாம்.    குறிப்பாக முருகன் […]

Continue Reading »

சிங்கப்பூர் வாடிக்கையாளர் அமேசானை ஆதரிக்கவில்லை

சிங்கப்பூர் வாடிக்கையாளர் அமேசானை ஆதரிக்கவில்லை

மேல் நாடுகளில் வாழும் எம்மில் பலர் மின்னக பெரும் வர்த்தகம் என்றால் அமேசான் (Amazon), இ-பே (e-Bay) என்று சிந்திக்கும் போது, ஆசியா எவ்வளவு மாறியுள்ளது என்பதை அறியாதுள்ளோம். மேற்கில் பெரும் வெற்றி பெறும் அமேசான், கிழக்காசியாவில் சீன மின் வர்த்தகத் தாபனங்களை விட  பின்தங்கியுள்ளது. அமேசான் சென்ற ஆக்டோபர் 2019 கோலாகலமாக தனது வர்த்தகத்தை சிங்கப்பூரில் ஆரம்பித்தது. ஆயினும் அந்நாட்டின் வழமையான மின் வர்த்தக நுகர்வோர் அமேசானை வரவேற்கவில்லை. ஏறத்தாழ சென்ற இரண்டு வருடங்களாக ஆசியாவிலும் […]

Continue Reading »

பனிப்பூக்கள் Bouquet – தேங்க்ஸ் கிவிங்

பனிப்பூக்கள் Bouquet – தேங்க்ஸ் கிவிங்

தேங்க்ஸ் கிவிங் தினத்தை முன்னிட்டுக் கடைகளில் விற்பனை எப்படிக் கொட்டப் போகிறதோ தெரியாது. வரும் வாரம் சாலைகளில் பனி கொட்டப் போவது நிச்சயம் என்கிறார்கள். அதனால் தேங்க்ஸ் கிவிங் நிமித்தம் ஏற்படும் பயணங்களைக் கவனமாக முடிவு செய்யவும் என்று மினசோட்டா  போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதனால், எச்சரிக்கையுடன் பயணிக்கவும். டீல் பிடிக்கிறேன் என்று வேகமாகச் சென்று சில்லறையைச் சிதற விட்டுவிடாதீர்கள்!! — ஒவ்வொரு ஆண்டும் தேங்க்ஸ் கிவிங் விற்பனையில் இணையம் மூலம் நடக்கும் பரிவர்த்தனை கூடிக்கொண்டே செல்கிறது. […]

Continue Reading »

அங்கோர் வாட் – நூல் விமர்சனம்

அங்கோர் வாட் – நூல் விமர்சனம்

ஒரு பயண நூலைப் படித்தால், பயணம் சென்ற அனுபவம் கிடைக்க வேண்டும். அது போன்ற பயணம் செல்ல நம்மைத் தூண்ட வேண்டும். புத்தகத்தில் பார்த்த இடத்தை, நேரில் பார்த்தாற்போன்ற ஒரு திருப்தி கிடைக்க வேண்டும். இது அனைத்தும் திரு. பொன் மகாலிங்கம் எழுதிய ‘அங்கோர் வாட்’ புத்தகம் படித்த போது கிடைத்தது. முதலில் நூலாசிரியரைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். திரு. பொன் மகாலிங்கம் அவர்கள் சிங்கப்பூரில் ஊடகத்துறையில் பணிபுரிகிறார். பயணங்களில், சிற்பக்கலையில் பெரிதும் ஆர்வமுடையவர் என்பது அவரது […]

Continue Reading »

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad