இலக்கியம்
இணைப்பின் வசதி: ஒரு நட்புக் கதை

அது ஒரு அழகான நட்பாகத் தொடங்கியது. நானும் என் மனைவியும்,பல வருடங்களாக ஒரே கட்டடத்தில் வசித்து வந்தோம். அதே கட்டடத்தில் ஆதவன், யாழினி என்ற கணவன் மனைவி வசித்து வந்தனர். அவ்வப்போது சின்ன சின்ன புன்சிரிப்புகள், விசாரிப்புகள் என்ற அளவில் தான் எங்கள் நட்பு இருந்தது. பின்னர் தொற்றுநோய் தாக்கியது. இரு குடும்பங்களுக்கும் அதிக நேரம் கிடைத்து, நெருக்கம் ஏற்பட்டது. உணவு, பானங்கள், புத்தகங்கள் மற்றும் அன்றாட நிகழ்வுகளைப் பரிமாறிக் கொண்டோம். நாங்கள் உண்மையான நண்பர்கள், கடவுளுக்கு […]
கலிஃபோர்னியா பற்றி எரிகிறது

இயற்கை சொர்க்கத்தை எரிக்க விரும்பியது கலிஃபோர்னியா பற்றி எரிகிறது பல தசாப்தங்களாக நிலைத்து நின்ற வீடுகளையும் குடும்பக் கதைகளையும் நேசத்துக்குரிய நினைவுகளையும் பாதுகாத்த பொக்கிஷங்கள் ஒரு தீ மூச்சில் அழிக்கப்பட்டன இன்னும் தீ பரவுகிறது தென் கலிஃபோர்னியா ஒரு தீப்பொறியாக மாறிவிட்டது ஒரு கவிஞர் தனது உயிருக்காகத் தப்பி ஓட தனது காரை கைவிடுகிறார் தீக்காயம் பட்ட தனது குழந்தையை ஆம்புலன்ஸ் எடுத்துச் செல்ல பின்னே ஓடுகிறாள் ஒரு தாய் ஒரு சிற்பியின் கண்கள் கனவுகளின் […]
சுட்டு / வாட்டிச்சமைப்பது (Grilling) எளிதானது

கோடைகாலங்களில், புறநகர் பகுதிகளில், பல அப்பாக்கள் தங்கள் வீட்டின் பின்புறத்திலோ, பூங்காக்கள் போன்று பொதுவெளியிலோ வாட்டு அடுப்பு அல்லது வலைத்தட்டிகளில் (Grill) இறைச்சி, காய்கறிகள், பழங்களை நெருப்பிலும், புகையிலும் வாட்டி சமைப்பதைப் பார்த்திருக்கிறோம். நேரடியாக தணலில் சமைப்பதால் உணவின் மணமும், தன்மையும் காற்றில் பரவி, புதியதொரு சுவையுணர்வை அளிக்கும். குடும்பமாக, திறந்தவெளியில் நேரத்தைச் செலவிட எத்தனிக்க நினைக்கும் எவருக்கும், அதே சந்தர்ப்பத்தில் உணவும் தயாராவது அலாதியானதொரு அனுபவத்தைத் தரக்கூடும். தண்ணீரில் வேகவைக்காமல், பாத்திரங்கள் அதிகமில்லாமல் நேரடியாக நெருப்பில் […]
கிறிஸ்துமஸ் – கிறிஸ்து பிறப்பு – ஓர் எதார்த்த தேடல்

அனைவருக்கும் அன்பும், அமைதியும், சமாதானமும் நிறைந்த இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்…! ஊரெங்கும்… நகரெங்கும்…உலகெங்கும்… என எங்கு நோக்கினும் மாடிடைக் குடில்கள்; இறைமைந்தனை புகழ்ந்தேத்தும் மெல்லிசை பாடல்கள்… குடிசை குப்பங்கள் முதல் அடுக்குமாடி குடியிருப்புகள், வியாபார கோபுரங்கள் வரை எங்கு பார்த்தாலும் பளபளக்கும் மின்விளக்குகள், மினுக்கும் தோரணங்கள். இவை எல்லாம் கிறிஸ்து பிறப்பைப் பரபரப்பாக வரவேற்க இயங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில்……. என்னுள் சிதறி எழும் எண்ணங்கள்…! ஒருபுறம் குதூகலத்தையும், மறுபுறம் வேறுபட்ட தாக்கங்களையும் எற்படுத்துவதை தவிர்க்க முயலாது பகிர […]
வெறுப்பு சூழ் உலகு

‘சங்கி’, ‘திராவிடியா’, ‘கோட்டா ஜாதி’, ‘கிராஸ்பெல்ட்’, ‘பாவாடை’, ‘அரிசி மூட்டை’, ‘மூத்திர குடிக்கி’, ‘கூலிபான்’, ‘நூலாண்டி’, ‘முக்கா’, ‘அந்நிய கைக்கூலி’, ‘கிரிப்டோ கைக்கூலி’, ‘ஆண்ட பரம்பரை’, ‘வந்தேறி’, ‘சொம்பு தூக்கி’, ‘கொத்தடிமை’, ‘சொறியன்’ – நீங்கள் எந்தவொரு சமூக ஊடகத்தையும் பாவிப்பவராக இருப்பீர்களென்றால், ஊடக அகராதியில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் மேற்கண்ட சொற்கள் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கும். மேலும், ‘கதறுடா’, ‘கக்கூஸ் கழுவு’, ‘பர்னால் தடவிக்கோ’, ‘உண்டகட்டி வாங்கித் தின்னு’, ‘தொங்கிடு’ போன்ற சில அறிவுரைகள் வழங்கப்படுவதையும் காதுகள், […]
வாசனை நுகர்வுகள்

வாசனைக்கும் காட்சிக் கலைக்கும் இடையிலான இடைவினை ஒரு கவர்ச்சிகரமான விஷயமாகும், குறிப்பாக மற்ற புலன்களை விட பார்வைக்கு முன்னுரிமை அளிக்கும் வரலாற்றுப் போக்கைக் கொடுக்கிறது. “வாசனைப் பார்வைகள்: கலையில் மணம், நான் இந்தக் கருப்பொருளை ஆராய்ந்து வருகிறேன், குறிப்பாக கம்பர் மற்றும் அழகியல் இயக்கங்களின் போது, கலையில் வாசனை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது மற்றும் விளக்கப்பட்டது என்பதை எடுத்துக்காட்டுகிறது. வரலாற்று சூழல் 19 ஆம் நூற்றாண்டில், வாசனையைப் பற்றிய புரிதல் வளர்ந்தது. ஆயினும் தமிழ் அமைப்புக்கள் முழுமையாக புரிந்து […]
யுவல் நோவா ஹராரியின் ஆபத்தான பார்வை

கணினி நுண்ணியல் AI இன் ஆபத்துகள் பற்றிய அவரது எச்சரிக்கை ஆபத்தானது, ஆனால் அவற்றைத் தவிர்க்க இது நமக்கு உதவுகிறதா? “சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பொருள், ஆற்றல், நேரம் மற்றும் இடம் தோன்றியது.” இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் யுவல் நோவா ஹராரியின் Sapiens: A Brief History of Humankind (2011) தொடங்குகிறது, மேலும் 21 ஆம் நூற்றாண்டின் மிகவும் வியக்க வைக்கும் கல்விப் பணிகளில் ஒன்றாக இது தொடங்கியது. Sapiens பல்வேறு மொழிகளில் 25 […]
அமெரிக்க விமான நிலையத்தில் தமிழர் கலைகள்

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள மின்னியாபொலிஸ் – செயிண்ட் பால் விமான நிலையத்தின்(MSP Airport) டெர்மினல் 2 இல் ஆகஸ்ட் மாத இறுதியில் வந்திறங்கிய பயணிகளும், ஏற்றிவிட வந்தவர்களும்அங்குள்ள பிரமாண்டச் சுவற்றில் அமைக்கப்பட்ட படங்களைப் பார்த்து அசந்து இருப்பார்கள். விமான நிலையத்தின்டெர்மினல் 2 கட்டிடத்தில் பயணச்சீட்டு வழங்குமிடத்திலிருந்து பாதுகாப்புச் சோதனைக்குச் செல்லும் வழியில்இருக்கும் சுவற்றில் 120 அடி அகலம் மற்றும் 24 அடி உயரத்திற்குத் தமிழர் கலைகளை அழகான முறையில் ஆடி, இசைத்து, நடித்துக் காட்டும் நமது […]