சிறுவர்
எருக்குக் காத்து ஏமாந்த மஞ்சள் குருவி

அழகிய மஞ்சள் வாப்ளர் குருவி எருக்குச் செடிகளின் அருகே உள்ள குளத்துப் புல்லின் மத்தியில் குடியிருந்தது. இளவேனில் காலத்தில் ஒரு நாள் புதிய துளிர்களில் கட்டுக்கட்டான அரும்புகளை அவதானித்தது. அதன்மீது அழகான வண்ணத்துப் பூச்சிகளும், தேனீக்களும் மொய்ப்பதைப் பார்த்துப் பரவசம் அடைந்தது. ஆகா, இவ்வரும்புகள் மலராகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியாகினால் அதை நான் உண்பேன் என்று எண்ணி மகிழ்ந்து கொண்டது. எனவே மஞ்சள் பறவை காலையும் மாலையும் அவற்றைப் பார்த்து வாயூறிய வண்ணம் காத்திருந்தது. ஒரு நாள் […]
குருத்தோலைச் சிலுலை கைவண்ணங்கள் பாகம் 1

சாதாரண தென்னை, பனை குருத்து ஒலைக் கீற்றானது சுமார் 24 அங்குலம் வரை அமையும். நீங்கள் இவ்விடம் தந்துள்ள பச்சை நிற காகிதத்தையோ அல்லது உங்களுக்குப் பிடித்த பலநிறக் காகிதத்திலும் கீழே உள்ளவற்றை அமைத்துப் பார்க்கலாம். ஓலைக்குப் பதிலாக நீங்கள் இறுதியில் தரப்புட்டுள்ள காகிதப்படத்தையும் அச்சடித்து வெட்டி உபயோகிக்கலாம். குருத்தோலை சிறிய சிலுவை அச்சடித்து வெட்டியெடுக்கக் காகிதம்
குருத்தோலைச் சருகைச் சிலை கைவண்ணங்கள் பாகம் 2

படங்களைப் பின்பற்றி நீங்களும் தயாரித்துக் கொள்ளலாம். ஆக்கம் – ஹனிபால் வரைவு – யோகி