சிறுவர்
விநாயக சதுர்த்தி! – வண்ணம் தீட்டுக

கன்னல் அரும்புகள்தம் எண்ணம் பிரதிபலிக்க வண்ணம் தீட்டிப்பின் மின்னஞ்சலில் அனுப்பிடுக !!
கயல்விழியும் கடல் கன்னியும்

கடற்கரையோரக் குடிசையில் கீரிமலைக்கிராமத்தில் கயல்விழி எனும் பெண் தனது அம்மா அப்பாவுடன் வாழ்ந்து வந்தாள். கடலோரக் குடிசையோ சற்று பழையது, பூவரச மரத்தூண்கள் காலாகாலத்தில் சற்று உக்கி வாசல் சற்று தொய்ந்து போய்க் காணப்பட்டது. மேலும் யாழ்ப்பாண வலிகாமம் வடக்குப் பருவகாலத்தைப் பொறுத்து ஒன்றில் வடகிழக்கு வாடைக்காற்று மழை பனையோலையால் அமைக்கப்பட்ட கூரையில் இருந்து இடையிடையே மழை நீர் ஒழுகவும், அல்லது செவ்வானச் சூரியன் செங்கதிர்கள் தூசியின் ஊடுறுழையவும் செய்தது. கயல்விழி காலையில் நித்திரை விட்டு எழும்புவாள். […]