ஜோசியம்
மன்மத வருட மாத பலன் – மார்கழி மாதம்

(இது தமிழ்ப் பஞ்சாங்கத்தைத் தழுவி, வட அமெரிக்கப் பகுதிகளுக்காகக் கணிக்கப்பட்டுள்ளது) தமிழ் மார்கழி – ஆங்கிலத்தில் டிசம்பர் – சனவரி மேடம் (மேஷம்) – பலவிதப் பொருட்கள் வருகை, மற்றும் காரியங்களில் வெற்றிகள் மாதக் கடைசியில் வரலாம். வேலைத்தள இடையூறுகள் ஏற்படலாம். ஆரம்பிக்கும் கருமங்களில் தடைகள் ஏற்படலாம், உடல் ஆரோக்கியம் குன்றுதல். அவதானம் தேவை வயிற்றில் கோளாறுகள் வரலாம். பண்டிகை காலமெனினும் உணவு உட்கொள்ளல் குறைந்த நிலை. இடபம் (ரிஷபம்) – இம்மாதம் முக்கியமாக வாழ்க்கைச் சமநிலையில் […]
மன்மத வருட மாத பலன் – மார்கழி மாதம்

(இது தமிழ்ப் பஞ்சாங்கத்தைத் தழுவி, வட அமெரிக்கப் பகுதிகளுக்காகக் கணிக்கப்பட்டுள்ளது) தமிழ் மார்கழி – ஆங்கிலத்தில் நவம்பர் – டிசம்பர் மேடம் (மேஷம்) – இடையூறுகள் மத்தியிலும் சாந்தமான வாழ்வு. கைக் காரிய இடையூறுகள் தொடரலாம், ஆயினும் நலமான சந்தோசம் தரும் முயற்சிகள் நிறைவேறும். தாழ் மனம், துச்ச குணமுடைய சகபாடிகளால் தலையிடியும் ஆகலாம். இடபம் (ரிஷபம்) – இம்மாதம் சற்று உடல் ரீதியிலான காயங்கள் வராது பார்த்துக் கொள்ளுதல் முக்கியம். குடும்பத்தார்,சுற்றியுள்ள இனசனங்களால் தொந்தரவு மற்றும் […]
மன்மத வருட மாத பலன் – கார்த்திகை மாதம்

(இது தமிழ்ப் பஞ்சாங்கத்தைத் தழுவி, வட அமெரிக்கப் பகுதிகளுக்காகக் கணிக்கப்பட்டுள்ளது) தமிழ் கார்த்திகை – ஆங்கிலத்தில் ஆக்டோபர் – நவம்பர் மேடம் (மேஷம்) – உடுப்பு ஆபரணங்கள் வருகை, நினைத்தவை கைகூடுதல், சந்தோசம். எதிரி பயங்கள் உண்டாதல், மாத இறுதியில் பயம் நீக்கம். குடும்ப மனத்தாபங்கள், வீட்டில் பிள்ளைகளினால் சிரமங்கள் ஆகலாம். இடபம் (ரிஷபம்) – மனம் மகிழ்வுதரும் மாதம், உடல் ஆரோக்கியம் குன்றலாம். தொழிலில் இடையூறு, காணி, நிலம் சொத்துக்களால் ஆதாயம் வரலாம். மனதில் தாழ்ந்த […]
மன்மத வருட மாத பலன் – ஐப்பசி மாதம்

(இது தமிழ்ப் பஞ்சாங்கத்தைத் தழுவி, வட அமெரிக்கப் பகுதிகளுக்காகக்கணிக்கப்பட்டுள்ளது) தமிழ் ஐப்பசி – ஆங்கிலத்தில் செப்டம்பர்-அக்டோபர் மேடம் (மேஷம்) – உயர்ந்த மனநிலை, சந்தோஷங்களும், சகலபாக்கியங்களும் வரும் மாதம், மகளிர் சுகம், பிள்ளைகள் சுகம், ஆயினும் உற்றார் இனசனத்தினால் கவலைகள், மனத்தாபங்கள் உண்டாகலாம். காலில் காயங்கள், வியாதிகள் வரலாம். உணவு விடயங்களில் அவதானம் தேவை, சமிப்பாடு சிரமங்கள் ஏற்படலாம். பொருட்சேதம் ஏற்படக்கூடும். இடபம் (ரிஷபம்) – பிறவூர் பயணம் வரலாம். நட்பினால் மகிழ்ச்சி ஏற்படும். வாக்குவாதங்களில் எதிராளிகளிடம் […]
மன்மத வருட மாத பலன் – ஆவணி மாதம்

(இது தமிழ்ப் பஞ்சாங்கத்தைத் தழுவி, வடஅமெரிக்கப் பகுதிகளுக்காகக் கணிக்கப்பட்டுள்ளது) தமிழ் ஆவணி மாதம்: ( ஆங்கில மாதங்கள்: ஆகஸ்ட்-செம்டெம்பர்) மேடம் (மேஷம்) – பெரும்புகழ் எதிர்பார்க்கலாம், உடல் சுகம் குறைவு, உணவு உட்கொளல் குன்றுதல், வியாதி பீடைகள், காய்ச்சல், மற்றும் துர்செயற்பாடுகளில் இருந்து அவதானம் தேவை, துணைவி, பிள்ளைகள் எதிர்ப்புக்களால் கஷ்டங்கள் ஏற்படலாம், இடபம் (ரிஷபம்) – பொருள், காசு பண இலாபங்கள் வரும், தொழிலில் முட்டுக்கட்டை ஏற்படலாம், வாழ்க்கைத் துணையிலான தடைகள் வரலாம், எதிராளிகளினால் மனப்பயம் […]