\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

நன்றி நவிலல் நாள்

பெஸ்ட் தேங்க்ஸ்கிவிங்க் எவர்

பெஸ்ட் தேங்க்ஸ்கிவிங்க் எவர்

  ”ஹே… விஷ்… டு யூ ரிமெம்பர் தட் ஐ நீட் டு லீவ் எர்ளி இன் த மார்னிங்…..” கேட்டுக் கொண்டே பெட் ரூமிலிருந்து லிவிங்க் ரூமுக்குள் நுழைந்தாள் டெப்ரா…. லிவிங்க் ரூம் சோஃபாவில் அமர்ந்து மும்முரமாக கால்ஃப் சேனல் பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா, “யெஸ் டார்லிங்க், ஐ டு ரெமெம்பர்…. ஐம் கோயிங்க் டு மிஸ் யூ….” என்று சொல்லிக் கொண்டே எழுந்து கட்டியணைத்து, கிடைத்த சந்தர்ப்பமாக நினைத்து இதழோடு இதழ் பதித்தான்  ……. […]

Continue Reading »

நன்றி நவிலல் நாள் நற்கேள்விகள்

நன்றி நவிலல் நாள் நற்கேள்விகள்

  வட அமெரிக்காவில் பிரதானமாக நன்றி நவிலல் நாளில் உண்ணப் படுவது, பன்றி செம்மறி ஆடு வான் கோழி அரிசி உணவு  கீழே தரப்பட்டவையில் வழக்கமாக உட்கொள்ளப்படாதது பூசணி மாக்கோது (Pumpkin pie) மசித்த உருளைக்கிழங்கு – (mashed potato) கிரான்பெரி பழவினி ரசம் வற்றாளங்கிழங்கு – (Sweet potato) மேலே கூறப்பட்ட அனைத்தும்  நன்றி நவிலல் நாள் அன்று குடும்பத்தவரை விருநதோம்பும் வழக்கம் தொடங்கியது எப்போது? பதினெட்டாம் நூற்றாண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு இருபதாம் நூற்றாண்டு பதினேழாம் […]

Continue Reading »

சிங்கறால் பொரித்த சோறு

சிங்கறால் பொரித்த சோறு

வட அமெரிக்கப் பண்டிகைக் காலங்கள் அண்மிக்கின்றன, இதன் போது கடலுணவு வேண்டும் தமிழர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கீழேயுள்ள சமையலைத் தருகிறோம். சிங்கறால் பொரியல் சோறு இறால், மற்றும் நண்டு, கணவாய், சிப்பி போன்ற கடல் உணவுகளுடனும் தயாரித்துக் கொள்ளலாம். கடலுணவு வகைகளின் சுவை, அவை எவ்வளவு பக்குவமாகச் சமைக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும். தேவையானவை: 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி பப்பிரிக்கா (paprika) 1 – 2 கரண்டி கறித் தூள் 2 கோப்பை […]

Continue Reading »

அமெரிக்க நன்றி நவிலல் நாளும் அதன் சரித்திரமும்

அமெரிக்க நன்றி நவிலல் நாளும் அதன் சரித்திரமும்

ஆண்டுகள் புரண்டு ஓட ஆளுபவர், நாடுபவர், நடுவில் திளைத்தவர் எனப் பல்வேறு மக்களும் தமக்கென வழிமுறைக் கதைகளை உருவாக்கிக் கொள்ளுவர். வரலாறுகள் பெருமளவில் வெல்பவர்களால் எழுதப்படுபவை. இவையே காலகாலத்தில் சமூக இதிகாசங்களாக மாறுகின்றன; மேலதிக சிந்தனையின்றி நடைமுறை உண்மைகள் என்றும் திரிபுற்று மாறுகின்றன. ஆயினும் வரலாற்றுத் தகவல்களை தொடர்ந்தும் ஆய்வு செயப்பட்டு இது ஒரு சாரார்க்குச் சாதமானதோ இல்லையோ அடிப்படை உண்மைகளை பன்முனை ஆய்வு தரவு தகவல்கள் மூலம் வெளிக்கொண்டு வர முனையும். எனினும் சமூகங்கள் அந்தந்தக் […]

Continue Reading »

நன்றி நவிலலும், நுகர்வோர் கூத்தும் (Thanks Giving)

நன்றி நவிலலும், நுகர்வோர் கூத்தும் (Thanks Giving)

நவம்பர் மாதம் வந்து விட்டால், தேங்க்ஸ் கிவிங்கிற்கு (Thanksgiving) என்ன செய்யலாம் என்று அமெரிக்கர்கள் யோசிப்பார்களோ, இல்லையோ, என்ன வாங்கலாம் என்று அமெரிக்காவில் இந்தியர்கள் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஒரு பொருள் தேவையோ, இல்லையோ, டிஸ்கவுண்ட் என்ற சொல் மீது அலாதி ப்ரியம் நம்மவர்களுக்கு. டிஸ்கவுண்ட் என்று வந்து விட்டால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்போம், டீல் இல்லையென்றால் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்பது போல் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அமெரிக்கத் தேங்க்ஸ் கிவிங் வரலாறு பதினாறாம் நூற்றாண்டில் […]

Continue Reading »

வான்கோழி வாட்டி  –  சமையல் விளக்கம்

வான்கோழி வாட்டி  –  சமையல் விளக்கம்

  1 உள்ளடக்கங்களை விலக்கவும்   2 வெண்ணெயை வான்கோழி மேல் பரவலாகப் பூசிக்கொள்ளவும்   3 செட்டைகளைக் குடைத்து மடக்கிச் செருகவும்   4 கால்களை நூலினால்,கயிற்றினால் பின்னால் கட்டிவிடவும்   5 வான்கோழியை, மார்புப் பகுதி மேல் நோக்கியிருக்குமாறு வாட்டும் தட்டில் வைக்கவும்   6. மார்புப்  பகுதியை ஈயத்தாளினால் மூடிக்கொள்ளவும்   7 வெப்பமானியை உள்ளில் அழுத்தி அகல் அடுப்பினுள் வைக்கவும்   8 ஒவ்வொரு 45 நிமிட இடைவெளியில்  வெண்ணெய்யையும், ஊறித்தட்டில் […]

Continue Reading »

மிளகு வான்கோழிப் பிரட்டல்

மிளகு வான்கோழிப் பிரட்டல்

வழக்கமான செட்டிநாட்டுக் கோழிச் சமையல் முறையை வட அமெரி்க்க நவம்பர் மாதப் பண்டிகைசமயங்களில் சமைக்கப்படும் வான்கோழிச் சமையலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தேவையானவை 2.5 – 3 இறாத்தல் வான்கோழி 0.5 மேசைக்கரண்டி மஞ்சள் வாசனைத் திரவியங்கள் 2 மேசைக் கரண்டி பெருஞ்சீரகம் 2 மேசைக் கரண்டி சீரகம் 3 மேசைக் கரண்டி மல்லி 3-5 கிராம்பு 1 மேசைக் கரண்டி ஏலக்காய் விதைகள் 1 கறுவாப்பட்டை – இரண்டாகப் பிளந்து எடுத்துக் கொள்ளவும் 2 மேசைக் கரண்டி மிளகையும் […]

Continue Reading »

நியூ இங்கிலாந்து முறைப்படி வான்கோழி சமையல் New England Thanks giving Turkey

நியூ இங்கிலாந்து முறைப்படி வான்கோழி சமையல் New England Thanks giving Turkey

நியூ இங்கிலாந்து முறைப்படி வான்கோழி சமையல் New England Thanks giving Turkey வரலாற்றுக் குறிப்பு – நன்றி நவிலல் நாள் என்பது வடஅமெரிக்காவில் அறுவடைப் பண்டிகைக் காலம். ஐரோப்பிய குடியேறிகள் வடஅமெரிக்காவில் முதல்முறை வந்திறங்கியபோது போது அத்தியாவசிய உணவுப் பொருட்கள், வேட்டையாடுதல் போன்றவற்றில் பின்தங்கியிருந்தனர். இதை விட கடும்பனிகாலச் சூழலும் அவர்கட்கு ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் குடியேறிகள் பனியாலும், பட்டினியாலும் மரிக்கத் தொடங்கினர். இதைப் பார்த்து பரிதாபம் கொண்ட பூர்விகவாசிகள் இவர்கட்கு வேட்டை உணவு, போர்வைகள் என […]

Continue Reading »

அரிச்சுவடி நிறந்தீட்டல்

அரிச்சுவடி நிறந்தீட்டல்

Continue Reading »

ad banner
Bottom Sml Ad