\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சமையல்

வெங்காயத் தண்டு வறை

Filed in அன்றாடம், சமையல் by on February 28, 2016 1 Comment
வெங்காயத் தண்டு வறை

நாம் வட அமெரிக்காவில் பனிதாண்டி இளவெயினில் காலத்தைப் பற்றிக் கனவு காண ஆரம்பிக்கவிருக்கும் இத்தருணத்தில் வந்துள்ள தடுமன் காய்ச்சல்களில் இருந்து சற்று நிவாரணம் தர வெங்காயத் தண்டு வறை உதவியாகவிருக்கும். தற்போது உள்ளூர் மளிகைக்கடைகளில் வெங்காயத் தண்டுகள் கிடைக்கத் தொடங்கும். தேவையானவை ½ lbs தளிர் வெங்காயத் தண்டுகள் 1 மேசைக்கரண்டி நறுக்கிய சிறுவெங்காயம் 1 தேக்கரண்டி வெண்சீரகம் ¼ கோப்பை துருவிய தேங்காய்ப்பூ 2 துண்டாக்கிய உலர்ந்த செத்தல் மிளகாய் 2 மேசைக்கரண்டி சமையல் எண்ணெய் […]

Continue Reading »

பஞ்சாமிர்தப் பழரசப்பாகு

Filed in அன்றாடம், சமையல் by on December 27, 2015 0 Comments
பஞ்சாமிர்தப் பழரசப்பாகு

பஞ்சாமிர்தம் என்றால் வழக்கமாக வாழைப்பழம், பேரிச்சை,முந்திரி, தேன் என்றுதான் தெரிந்தவர்கள் மனம் போகலாம். ஆயினும் நாம் இவ்விடம் இதமான பலவர்ணச் சுவையுடைய கனிகளின் சுழைகள் கொண்டு பழரசப்பாகு செய்ய முனைவோம். தேவையான பொருட்கள் 2 நன்கு பழுத்த மாம்பழம் 1 பழுத்த பப்பாப்பளம் 1 அன்னாசிப்பழம் 2 தோடம்பழம் (Orange) 2 வாழைப்பழம் 1 தேசிக்காய் 4 ounce/110 g சீனி ½ கோப்பை தண்ணீர் 1 தேக்கரண்டி வனிலா வாசனைத் திரவியம் வேண்டியவர்கள் 5 தேக்கரண்டி […]

Continue Reading »

பழவினி ரொட்டி (Fruit Cake)

பழவினி ரொட்டி (Fruit Cake)

தேவையானப் பொருட்கள் 1 lb சாதாரண அல்லது விசேட கோதுமை மா 1 lb வெண்ணெய் (Butter) 1 lb சீனி 8 முட்டைகள் 4 தேக்கரண்டி அடுதல் பொடி (baking powder) 1/2 கப் சிறிதாக நறுக்கிய பழவத்தல்கள் – உதாரணம் பேரிச்சை,முந்திரி,மாம்பழம் சல்லடை  (Flour sifter) அகலடுப்புத் தட்டு (flat baking tray) அகலடுப்பில் வெந்துபோகாத மெழுதாள் (baking sheet) கம்பிவலைத் தட்டு (wire rack) செய்யும் முறை அகலடுப்பை 350 பாகை ஃபாரனைட்டில் […]

Continue Reading »

மிளகு வான்கோழிப் பிரட்டல்

மிளகு வான்கோழிப் பிரட்டல்

வழக்கமான செட்டிநாட்டுக் கோழிச் சமையல் முறையை வட அமெரி்க்க நவம்பர் மாதப் பண்டிகைசமயங்களில் சமைக்கப்படும் வான்கோழிச் சமையலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தேவையானவை 2.5 – 3 இறாத்தல் வான்கோழி 0.5 மேசைக்கரண்டி மஞ்சள் வாசனைத் திரவியங்கள் 2 மேசைக் கரண்டி பெருஞ்சீரகம் 2 மேசைக் கரண்டி சீரகம் 3 மேசைக் கரண்டி மல்லி 3-5 கிராம்பு 1 மேசைக் கரண்டி ஏலக்காய் விதைகள் 1 கறுவாப்பட்டை – இரண்டாகப் பிளந்து எடுத்துக் கொள்ளவும் 2 மேசைக் கரண்டி மிளகையும் […]

Continue Reading »

நியூ இங்கிலாந்து முறைப்படி வான்கோழி சமையல் New England Thanks giving Turkey

நியூ இங்கிலாந்து முறைப்படி வான்கோழி சமையல் New England Thanks giving Turkey

நியூ இங்கிலாந்து முறைப்படி வான்கோழி சமையல் New England Thanks giving Turkey வரலாற்றுக் குறிப்பு – நன்றி நவிலல் நாள் என்பது வடஅமெரிக்காவில் அறுவடைப் பண்டிகைக் காலம். ஐரோப்பிய குடியேறிகள் வடஅமெரிக்காவில் முதல்முறை வந்திறங்கியபோது போது அத்தியாவசிய உணவுப் பொருட்கள், வேட்டையாடுதல் போன்றவற்றில் பின்தங்கியிருந்தனர். இதை விட கடும்பனிகாலச் சூழலும் அவர்கட்கு ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் குடியேறிகள் பனியாலும், பட்டினியாலும் மரிக்கத் தொடங்கினர். இதைப் பார்த்து பரிதாபம் கொண்ட பூர்விகவாசிகள் இவர்கட்கு வேட்டை உணவு, போர்வைகள் என […]

Continue Reading »

காட்டுப்பன்றி சின்ன வெங்காயப்பிரட்டல்

Filed in அன்றாடம், சமையல் by on October 25, 2015 0 Comments
காட்டுப்பன்றி சின்ன வெங்காயப்பிரட்டல்

தமிழரின் பாரம்பரியங்களில் காட்டுப் பன்றி வேட்டையானது வில்லேந்தும் வேந்தனில் இருந்து, சேனைப் பயிர் செய்த செவ்விளங்காளைகள் தொட்டு, வேட்டையாடும் வன்னியர் வரை யாவரும் விரும்பிச் செய்த கருமம். தக்கிண பூமியில் இந்தியக் கண்டம் தொட்டு இலங்கை வரை பரந்து வாழ்ந்த வளமான வயல் காட்டு, நாட்டரிசியும், வாயூறும் வகை வகையான வனவிறைச்சிகளையும் சுவைக்கும் தமிழர் யாவரும் உட்கொண்ட உணவு பன்றி. இன்று மினசோட்டா மாநிலத்தில் தென்மேற்குப் பகுதியிலும், அயல் விஸ்கான்சின் மாநிலத்திலும் இருந்தும், கனேடிய ஒன்டாரியோ மாகாணத்தின் […]

Continue Reading »

பயிற்றைக் கறி முறை (பாசிப்பயறு – Moong Dhal)

Filed in அன்றாடம், சமையல் by on September 28, 2015 0 Comments
பயிற்றைக் கறி முறை (பாசிப்பயறு – Moong Dhal)

1/2 lb பாசிப்பயறு 2 சிறு வெங்காயம் (நறுக்கியெடுத்துக் கொள்க) 2  தேக்கரண்டி கறித்தூள்/ யாழ்ப்பாணத்தார் கறிமிளகாய்த்தூள் 2 பச்சை மிளகாய் (நறுக்கியெடுத்துக் கொள்க) 4  உள்ளிப்பூண்டு நகங்கள் (தட்டியெடுத்துக் கொள்க) 5 கோப்பை தண்ணீர் 1 கோப்பை தடித்த தேங்காய்ப்பால் போதிய அளவு கடல் உப்பு ½ தேக்கரண்டி சீரகத்தூள் (fennel) 1 தேக்கரண்டி கடுகு வெட்பத்தில் பதப்படுத்த வேண்டியவை 1 செத்தல்/உலர் மிளகாய் 1 சிறுகிளை கறிவேப்பிலை ½  தேக்கரண்டி கடுகு 2 மேசைக்கரண்டி […]

Continue Reading »

பால் உரொட்டி

Filed in அன்றாடம், சமையல் by on March 30, 2015 0 Comments
பால் உரொட்டி

இது பலகாரமாக உண்ணப்படும் பண்டம். உரொட்டி உணவு வகையானவை தமிழரிடையே பண்டைய காலத்தில் இருந்து உட்கொள்ளப்படும் இலகுவான மாச்சத்துப் (starch) பண்டம். முந்தைய காலத்தில் தீட்டிய அரிசிமாவில் இருந்து  செய்யப்பட்டிருப்பினும், தற்காலத்தில் கோதுமை மாவு (wheat flour) சேர்த்து செய்யப்பட்டு வருகின்றது. கோதுமை மாவுப் பண்டங்கள் பல உட்கொள்ளல் எம்மவர்களுக்கு உடல் ஒவ்வாமையைத் தருவதையும் தற்காலத்தில் அவதானிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்தச் சமையல் முறையில் நாம் எமது மூதாதையர் வழிக்குச் செல்வோம். தேவையானவை 3 கோப்பை தீட்டிய […]

Continue Reading »

மொந்தன் வாழைக்காய்ச் சம்பல் (Ash Plantain Coconut Salad)

Filed in அன்றாடம், சமையல் by on February 28, 2015 0 Comments
மொந்தன் வாழைக்காய்ச் சம்பல் (Ash Plantain Coconut Salad)

இலங்கை யாழ்ப்பாணத்தில் கறி வாழைக்காய் அல்லது சமைக்கும் வாழைக்காய், சாம்பல் மொந்தன் எனும் வகை வாழைக்காய்களைப் பல வகையான சம்பல் மற்றும் பச்சடிகளிற்கும் பாவிப்பர். இதனை  இந்தோனேசிய மற்றும் மத்திய ஆப்பிரிக்க மக்களும் சமையலில் உபயோகிப்பர். வாழைக்காயானது உருளைக்கிழங்கு, கோதுமை போன்றவற்றை விடக் குறைந்த சக்கரையைக் (low glycemic index) கொண்டது. ஆயினும் அதன் உயிர்ச் சத்து (vitamin C) உயர்ந்ததாகவே காணப்படும். மொந்தன் வாழைக் காய்ச் சம்பல் மதிய  உணவுடன் சேர்த்துக் கொள்ளச் சிறந்த பக்க […]

Continue Reading »

போண்டா தயாரிக்கும் முறை

Filed in சமையல் by on January 22, 2015 0 Comments
போண்டா தயாரிக்கும் முறை

1 lb உருளைக்கிழங்கு 1 இருவிரல் பிடியளவு மஞ்சள்தூள் (pinch) ½ தேக்கரண்டி மிளகாய்த்தூள் ½ தேக்கரண்டி உப்பு ½ தேக்கரண்டி சீரகத்தூள் (fennel) 1 தேக்கரண்டி கடுகு   போண்டாவின் உள்ளிருக்கும் கலவைக்கு   1 தேக்கரண்டி சமையல் எண்ணெய் 10 நறுக்கிய பச்சை மிளகாய் 1/4 கோப்பையளவு சிறிதாக வெட்டிய சின்ன வெங்காயம் 1 சின்னவிரல் அளவு நறுக்கிய இஞ்சி 1 சிறு கறிவேப்பிலைக் கொத்து   போண்டா பொரிக்கத் தோய்த்து எடுக்கும் போண்டா […]

Continue Reading »

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad