\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நிகழ்வுகள்

குளிரில் வெப்பக் காற்று பலூன் பயணம் 2018

குளிரில் வெப்பக் காற்று பலூன் பயணம் 2018

குளிர்காலம் என்றாலே நமக்கு நினைவு வருவது மங்கி குல்லா, கம்பளி போர்வை ஆனால் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாநிலத்தில் ஹட்ஸன்  என்ற நகரில், குளிர்காலத்தில், வெப்பக் காற்று பலூன் நிகழ்வை 29 ஆவது வருடமாக நடத்துகிறார்கள். ஜனவரி மாதக் கடைசியில் இரு தின விழாவாக  கொண்டாடி மகிழ்ந்தார்கள். இவ்விழாவில் உள்ளுர் வியாபார நிறுவனங்களின் கண்காட்சியும்,  தள்ளுபடி விற்பனையும் இடம்பெற்றிருந்தது. இது போக காற்று பலூனின் இயந்திரத்தை மட்டும் பள்ளி மைதானத்தில் வைத்து அதன் செயல்முறை விளக்கத்தை அளித்தனர். […]

Continue Reading »

செயிண்ட் பால் குளிர்காலத் திருவிழா

செயிண்ட் பால் குளிர்காலத் திருவிழா

1885 ஆம் ஆண்டு ஒரு நியூயார்க் பத்திரிக்கையில் செயிண்ட் பாலை (Saint Paul) குளிர்காலத்தில் மக்கள் வாழத் தகுதியற்ற இடம் என்று ஒரு பத்திரிக்கையாளர் குறிப்பிட்டு எழுதியிருந்தாராம். உடனே ரோஷம் கொண்ட செயிண்ட் பால் மக்கள் வாழ்வதற்கான தகுதி மட்டும் அல்ல, கொண்டாட்டத்திற்கும் இது ஏற்ற இடம் எனச் சூளுரைத்துத்தொடங்கியது தான் இந்தச் செயிண்ட் பால் குளிர்காலத் திருவிழா (Saint Paul Winter Carnival). 1886 இல் இருந்து ஆண்டுதோறும் நடக்கும் இந்தத் திருவிழா, இரண்டாம் உலகம் […]

Continue Reading »

தெய்வத் தமிழிசை – பாகம் 3

தெய்வத் தமிழிசை – பாகம் 3

( * பாகம் 2 * ) “மனஸ்சேன லக்ணம் குரோரங்ரி பத்மே ததஹ் கிம்  ததஹ் கிம்  ததஹ் கிம் ததஹ் கிம்”   என்ற ஆதி சங்கரரின் குரு அஷ்டகத்தின் வரிகளைத் துணைக் கொண்டு, குருவின் பாதங்களை சரணம் கொண்டபடி இந்த கட்டுரையைத் தொடங்குவது உசிதம் என நினைக்கிறேன்.  எவ்வளவு பெயர், புகழ், திடகாத்திரமான சரீரம், பணம் இருப்பினும் மனமானது குருவின் திருவடிகளை அடையாவிடில் என்ன பயன் என்ன பயன் என்ன பயன்.( ததஹ் […]

Continue Reading »

ஆண்டாள் கல்யாணம் 2018

ஆண்டாள் கல்யாணம் 2018

ஜனவரி 13ம் தேதி 2018  அன்று மினசோட்டாவில்   உள்ள  S V கோவிலில் ஆண்டாள் கல்யாண விழா சடங்கு, நடனம் பாட்டு போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டாள் (கோதை) ரங்கநாதரை மார்கழி மாதம் கடைசி நாள் மணமுடிப்பதாக சம்பிராதயம். இந்த விழாவை மனிதர்கள் திருமன விழா போல் சிறப்பாக நடத்தினார்கள். மார்கழி மஹோத்சவம் 2017-18 ஒரு பகுதியாக மினசோட்டா  தேவகணம்  அமைப்பு சார்பில் நடைபெற்றது. இந்த விழாவை கடந்த மூன்றாண்டாக    மினசோட்டா  தேவகணம் அமைப்பு சார்பில் “ட்வின் […]

Continue Reading »

மாலைப் பொழுதில் மயக்கும் சப்தஸ்வரங்கள்

மாலைப் பொழுதில் மயக்கும் சப்தஸ்வரங்கள்

Continue Reading »

சங்கமம் 2018

சங்கமம் 2018

மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தும் சங்கமம் விழா, இவ்வாண்டு ஜனவரி 13ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் ஹை ஸ்கூலில் கோலாகலமாக நடைபெற்றது. இது பத்தாவது ஆண்டு விழா என்பது குறிப்பிடத்தக்கது. மதியம் 12 மணிக்குச் சிறப்புப் பொங்கல் விருந்துடன் தொடங்கிய இவ்விழாவில், மினசோட்டாவில் வசிக்கும் தமிழ் மக்கள் பெருமளவில் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர். கருப்பட்டிப் பொங்கலுடன் தமிழ் பாரம்பரிய மதிய உணவு பரிமாறப்பட்டது. மதிய விருந்திற்குப் பிறகு, 2 மணிக்குத் தமிழ் தாய் […]

Continue Reading »

தெய்வத் தமிழிசை – பாகம் 2

தெய்வத் தமிழிசை – பாகம் 2

( * பாகம் 1 * ) டிசம்பர் 30ம் தேதியன்று,  லயசாரம் மற்றும் “க்ளோபல் ஆர்கனைசேஷன் பார்  டிவினிட்டி ” (Global Organization for Divinity) இணைந்து நடத்தி வரும் Spirits of Margazhi 2018 “தெய்வத் தமிழ் இசை” நிகழ்ச்சியின் மூன்றாவது வாரமாக நடந்த கச்சேரியில் முதலில்  “தேவ கானம் ” குழுவினரின்  கானம்  அழகாக இருந்தது . சிறிய குழந்தைகள் பாசுரம் பாடியது பக்தியோடு கூடிய பாமாலை. சங்கீத வித்துவான்கள் ஒரு அஷ்டாவதானி […]

Continue Reading »

மினசோட்டாவில் கர்நாடக சங்கீதம்

மினசோட்டாவில் கர்நாடக சங்கீதம்

கர்நாடக சங்கீதம் என்னும் சாகரத்தில் கல்பித சங்கீதம், கல்பனா சங்கீதம் என்று இரு வேறு சாகரங்கள் உண்டு. இதில் ஒரு சாகரத்தைக் கடப்பதற்கே ஒரு ஆயுட்காலம் போதாது. இதில் இரண்டு சாகரங்களையும் கற்று, முறையாகப் பயிற்சி செய்து, அதில் தேர்ந்து, வெற்றி பெறுவதென்பது அசாத்தியமான காரியம். குருவருளும் , திருவருளும் கூட இணைந்து செல்வி.நந்தினி ஸ்ரீதர் மாதிரி சிறிய வயதிலேயே சங்கீதத்தில் தலை சிறந்த பாடகர்களாக வருவது மிகப் பாராட்டத் தக்க விஷயம். செல்வி. நந்தினி ஸ்ரீதர்  […]

Continue Reading »

அமெரிக்காவில் விடுமுறை 2017 கொண்டாட்டங்கள்

அமெரிக்காவில் விடுமுறை 2017 கொண்டாட்டங்கள்

அமெரிக்காவில் டிசம்பர் மாதம் என்றாலே நினைவுக்கு வருவது விடுமுறை கொண்டாட்டங்கள், நத்தார் (Christmas) தினக் கொண்டாட்டம் மற்றும் சிறப்பு விருந்துகள்  ஆகியவையே ஆகும். இந்தக் கொண்டாட்டங்களின்போது வண்ண வண்ண அலங்கார விளக்குகள் பலவற்றை அலங்கரித்துச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு மையக் கருத்தை வைத்து அலங்காரம் செய்வார்கள். அதுபோன்ற அலங்காரங்களிலும், கொண்டாட்டங்களிலும் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்களுக்காக:

Continue Reading »

தெய்வத் தமிழிசை

தெய்வத் தமிழிசை

“மாதங்களில் நான் மார்கழி” என்று கீதையில் பகவான் கிருஷ்ணரே கூறி இருப்பதை நாம் அறிவோம். மார்கழி என்றாலே , அதிகாலை நேரம், கோயில் மணிகள், வண்ண வண்ணக் கோலங்கள், சூடான பொங்கல், மெல்லிய பனி, கச்சேரிகளோடு காற்றில் கலந்த சங்கீதம்மற்றும் பக்தி இவைதான் நமக்கு நினைவில் வருவது. மினசோட்டாவின் இந்த ஆண்டு மார்கழியும் அது போலவே. முழுப் பனி, சூடான பொங்கல், காற்றில் கலந்த சங்கீதம் மற்றும் பக்தியே. லயசாரம் மற்றும் “க்ளோபல் ஆர்கனைசேஷன் ஆஃப் டிவினிட்டி […]

Continue Reading »

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad