\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

நிகழ்வுகள்

தெய்வத் தமிழிசை – பாகம் 2

தெய்வத் தமிழிசை – பாகம் 2

( * பாகம் 1 * ) டிசம்பர் 30ம் தேதியன்று,  லயசாரம் மற்றும் “க்ளோபல் ஆர்கனைசேஷன் பார்  டிவினிட்டி ” (Global Organization for Divinity) இணைந்து நடத்தி வரும் Spirits of Margazhi 2018 “தெய்வத் தமிழ் இசை” நிகழ்ச்சியின் மூன்றாவது வாரமாக நடந்த கச்சேரியில் முதலில்  “தேவ கானம் ” குழுவினரின்  கானம்  அழகாக இருந்தது . சிறிய குழந்தைகள் பாசுரம் பாடியது பக்தியோடு கூடிய பாமாலை. சங்கீத வித்துவான்கள் ஒரு அஷ்டாவதானி […]

Continue Reading »

மினசோட்டாவில் கர்நாடக சங்கீதம்

மினசோட்டாவில் கர்நாடக சங்கீதம்

கர்நாடக சங்கீதம் என்னும் சாகரத்தில் கல்பித சங்கீதம், கல்பனா சங்கீதம் என்று இரு வேறு சாகரங்கள் உண்டு. இதில் ஒரு சாகரத்தைக் கடப்பதற்கே ஒரு ஆயுட்காலம் போதாது. இதில் இரண்டு சாகரங்களையும் கற்று, முறையாகப் பயிற்சி செய்து, அதில் தேர்ந்து, வெற்றி பெறுவதென்பது அசாத்தியமான காரியம். குருவருளும் , திருவருளும் கூட இணைந்து செல்வி.நந்தினி ஸ்ரீதர் மாதிரி சிறிய வயதிலேயே சங்கீதத்தில் தலை சிறந்த பாடகர்களாக வருவது மிகப் பாராட்டத் தக்க விஷயம். செல்வி. நந்தினி ஸ்ரீதர்  […]

Continue Reading »

அமெரிக்காவில் விடுமுறை 2017 கொண்டாட்டங்கள்

அமெரிக்காவில் விடுமுறை 2017 கொண்டாட்டங்கள்

அமெரிக்காவில் டிசம்பர் மாதம் என்றாலே நினைவுக்கு வருவது விடுமுறை கொண்டாட்டங்கள், நத்தார் (Christmas) தினக் கொண்டாட்டம் மற்றும் சிறப்பு விருந்துகள்  ஆகியவையே ஆகும். இந்தக் கொண்டாட்டங்களின்போது வண்ண வண்ண அலங்கார விளக்குகள் பலவற்றை அலங்கரித்துச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு மையக் கருத்தை வைத்து அலங்காரம் செய்வார்கள். அதுபோன்ற அலங்காரங்களிலும், கொண்டாட்டங்களிலும் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்களுக்காக:

Continue Reading »

தெய்வத் தமிழிசை

தெய்வத் தமிழிசை

“மாதங்களில் நான் மார்கழி” என்று கீதையில் பகவான் கிருஷ்ணரே கூறி இருப்பதை நாம் அறிவோம். மார்கழி என்றாலே , அதிகாலை நேரம், கோயில் மணிகள், வண்ண வண்ணக் கோலங்கள், சூடான பொங்கல், மெல்லிய பனி, கச்சேரிகளோடு காற்றில் கலந்த சங்கீதம்மற்றும் பக்தி இவைதான் நமக்கு நினைவில் வருவது. மினசோட்டாவின் இந்த ஆண்டு மார்கழியும் அது போலவே. முழுப் பனி, சூடான பொங்கல், காற்றில் கலந்த சங்கீதம் மற்றும் பக்தியே. லயசாரம் மற்றும் “க்ளோபல் ஆர்கனைசேஷன் ஆஃப் டிவினிட்டி […]

Continue Reading »

நன்றி நவிலும் நந்நாள் ஓட்டப் பந்தயம்

நன்றி நவிலும் நந்நாள் ஓட்டப் பந்தயம்

ஓவ்வொரு ஆண்டும் நன்றி நவிலும் நந்நாளன்று (Thanksgiving Day) காட்டேஜ் குரோவ்  நகரத்தில் 5 மைல் ஓட்டம் நடைபெறும். உள்ளூரிலிருந்து பெருமளவு மக்கள் இந்தப் பந்தயத்தில் கலந்து கொள்வர். இந்த வருடம், இந்த ஓட்டப் பந்தயத்தில் சுமார் 500 பேர்   பங்கேற்றனர்.  இதில் வசூலாகும் தொகையை உள்ளுரில் உள்ள சில தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினர்.  இந்த ஓட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்களுக்கு முத்திரை பதித்த மேற்சட்டை வழங்கப்பட்டது. சீருடை போல் இதனை […]

Continue Reading »

பக்த விஜயம்

பக்த விஜயம்

ஒவ்வொரு யுகங்களுக்கும் ஒவ்வொரு பக்தி முறை உண்டென்பது சாஸ்திரம் வகுத்த விதிமுறை. அந்த வழியே கலியுகத்தில் இறைவனை உணர நாம சங்கீர்த்தனம் மட்டுமே போதுமானது. கலியின் ப்ரவாகத்தில் கரை சேர வழி உண்டென்றால் அது நாம சங்கீர்த்தனம் என்ற கயிறே. “சங்கீத ஞானமு பக்தி வினா” என்று த்யாகப்ரஹ்மமும், “காயன பாடிதவா ஹரி மூர்த்தி நோடிதவா ” என்ற புரந்தர தாஸரின் பாடல் வரிகளும்  மனதில் வந்து போயின. ‘க்ளோபல் ஆர்கனைசேஷன் ஆஃப் டிவினிட்டி மினசோட்டா’ (Global […]

Continue Reading »

நன்றி நவிலல் நாள் விருந்து 2017

நன்றி நவிலல் நாள் விருந்து 2017

* English Version * மினசோட்டா மாநிலத்தில் நவம்பர் 25ம் தேதி “நன்றி நவிலல் நாள்” விருந்தை Dr.டேஷ் குடும்பத்தினர் மற்றும் மினசோட்டா இந்து கோவில் நிர்வாகத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விருந்துக்கு உள்ளுர் சங்க அமைப்பினர்கள், கோவில் நிர்வாகத்தினர், மாநில நிர்வாகத்தினர் மற்றும் உள்ளுர் பிரமுகர்கள் வந்து பங்கேற்றனர்.   இந்த விருந்தில் மாலை சிற்றுண்டி, கலைநிகழ்ச்சி, மற்றும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலை நிகழ்ச்சியில் பாட்டு, பரதம் மற்றும் குச்சிப்புடி நடன […]

Continue Reading »

காசேதான் கடவுளடா நாடகம்

காசேதான் கடவுளடா நாடகம்

அக்டோபர் ௮, 2017 , மினியாபொலிஸ் நகரைச் சிரிப்பு புயல் தாக்கியது. 1970 ல் வெளிவந்த காசேதான் கடவுளடா தமிழ்ப் படத்தை நாடகமாக்கியுள்ளார் Y Gee மகேந்திரன். அவர் நடத்தும் யுனைடெட் அமெசூர் ஆர்ட்டிஸ்ட் (United Amateur Artists) நிறுவனத்தினர் அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். ஷங்கர் கிருஷ்ணன் நடத்தும் மினசோட்டா பிரெண்ட்ஸ் கேரியோக்கி (Minnesota Friends Karaoke) என்னும் மினியாபொலிஸ் அமைப்பு இவர்களை அழைத்து வந்தது. திரு Y Gee மகேந்திரன் இந்த நாடகத்தில் தேங்காய் ஸ்ரீனிவாசன் […]

Continue Reading »

மால் ஒஃப் அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டம்

மால் ஒஃப் அமெரிக்காவில்  ஹாலோவீன் கொண்டாட்டம்

  மின்னியாபொலிஸ் நகரில் உள்ள மிகப்பெரிய மால் ஒஃப் அமெரிக்காவில்  ஹாலோவீன் கொண்டாட்டம் நடைப்பெற்றது. -சரவணகுமரன்

Continue Reading »

மாலைப் பொழுதில் மயக்கும் சப்தஸ்வரங்கள்

மாலைப் பொழுதில் மயக்கும் சப்தஸ்வரங்கள்

உடல், பொருள், நாடி,  நரம்பு, ஆன்மா அனைத்தும் சங்கீதம் பற்றிய நினைப்போடு துடிக்க வேண்டும் என்றால் நீங்கள் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்க வேண்டும். “Sapthswarangal a evening of musical enchantment ” என்ற தலைப்புக்கு ஏற்ற வாறு ஒரு “ இசையால் மந்திரித்த” மாலைப் பொழுது. கச்சேரியின் முதல் வர்ணமாக “Cool” ராகமாக ஆரம்பித்த பெஹாக் “வனஜாக்ஷி ” காதுகளில் தேன் போல் வந்தது. கம்பீரமாக வந்த “அடாணா” வில் “ஸ்ரீ மஹாகணபதி” களை கட்டியது. […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad