Tag: நிர்மலா ராஜசேகர்
மினசோட்டாவின் இசை சமூகம்
மினசோட்டாவின் இசை சமூகம் குறித்து திருமதி. லஷ்மி சுப்ரமணியனிடம் இந்த உரையாடலில் கலைமாமணி திருமதி. நிர்மலா ராஜசேகர் அவர்கள் பகிர்கிறார். பேட்டி எடுத்தவர் – திருமதி. லஷ்மி சுப்ரமணியன் ஒருங்கிணைப்பு – திரு. ராஜேஷ் கோவிந்தராஜ் தொகுப்பு & இயக்கம் – திரு. சரவணகுமரன் இது ஒரு பனிப்பூக்கள் தயாரிப்பு
கலைமாமணி நிர்மலா ராஜசேகருடன் உரையாடல் – பாகம் 2
தமிழ்நாடு அரசின் உயரிய விருதான கலைமாமணி விருது பெற்றுள்ள திருமதி. நிர்மலா ராஜசேகர் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் நடத்திய உரையாடலின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம்.
கலைமாமணி நிர்மலா ராஜசேகருடன் உரையாடல் – பாகம் 1
தமிழ்நாடு அரசின் உயரிய விருதான கலைமாமணி விருது பெற்றுள்ள திருமதி. நிர்மலா ராஜசேகர் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் நடத்திய உரையாடலின் முதல் பாகம்.
மாலைப் பொழுதில் மயக்கும் சப்தஸ்வரங்கள்
உடல், பொருள், நாடி, நரம்பு, ஆன்மா அனைத்தும் சங்கீதம் பற்றிய நினைப்போடு துடிக்க வேண்டும் என்றால் நீங்கள் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்க வேண்டும். “Sapthswarangal a evening of musical enchantment ” என்ற தலைப்புக்கு ஏற்ற வாறு ஒரு “ இசையால் மந்திரித்த” மாலைப் பொழுது. கச்சேரியின் முதல் வர்ணமாக “Cool” ராகமாக ஆரம்பித்த பெஹாக் “வனஜாக்ஷி ” காதுகளில் தேன் போல் வந்தது. கம்பீரமாக வந்த “அடாணா” வில் “ஸ்ரீ மஹாகணபதி” களை கட்டியது. […]