Tag: பைபிள் கதைகள்
கடவுளை அன்பு செய்வதைப்போல் உங்கள் அயலாரையும் அன்பு செய்யுங்கள்…!

“அன்புசெய்” என்பதே கிறிஸ்துவ மறையின் அடிப்படை. அன்புசெய்வதில் நம் இதயம், மனம் மற்றும் ஆன்மா இந்த மூன்றும் ஒருமித்தால்தான் எந்த ஒரு மனிதனும் முழுமனிதனாக முடியும். இந்த நியதியைத்தான் இயேசுவும் வலியுறுத்துகிறார். “முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் கடவுளை அன்புசெய்” (மத்தேயு 22:37) என்று இயேசு தம்முடைய சீடர்களிடம் சொன்னார். மேலும், “கடவுளை அன்பு செய்வதைப் போல உங்களுடைய அயலாரையும் அன்புசெய்யுங்கள்” (மத்தேயு 22:39) என்று சொன்னார். இது எல்லாவற்றிற்கும் அடிப்படையானது அன்பு. திருவிவிலியத்தில் […]