Tag: வன்முறை
IAMன் வன்முறை இல்லாத வாரம் 2022
![IAMன் வன்முறை இல்லாத வாரம் 2022 IAMன் வன்முறை இல்லாத வாரம் 2022](https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2022/10/IAM-NON-VIOLENCE-DAY-2022-O310_620x413-240x180.jpg)
வட அமெரிக்காவில் உள்ள மின்சோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள IAM (Indian Association of Minnesota) என்ற தொண்டு நிறுவனம் மற்றும் உள்ளூரில் உள்ள அமைந்துள்ள மற்ற தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து அக்டோபர் இரண்டாம் தேதியை அகிம்சை வாரத்தின் கடைசி நாளாகக் கொண்டாடியது. இந்த விழா மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள செயின்ட் பால் நகரில் அமைந்துள்ள மினசோட்டா வரலாற்று மையத்தில் (Minnesota History Center) நடைபெற்றது. அக்டோபர் இரண்டாம் தேதி என்றால் நினைவுக்கு வருவது மகாத்மா காந்தி அவர்களது […]