Tag: Air quality
காற்று வாங்கப் போனேன்..

“அம்மா ,, ஆக்ஸி பாருக்கு போறேன்; நீயும் வரியா?” படிக்கும் பொழுது சிறிது அநாகரிகமான வாக்கியமாகத் தோற்றமளித்தாலும், இது விரைவில் உலகின் பல நகரங்களில், குறிப்பாக இந்திய நகரங்களில் புழங்கும் வாக்கியமாகிவிடும். சமீபத்திய ஆண்டுகளில் இந்தியத் தலைநகரான டெல்லியின் காற்று மாசு அளவு அதிகமாக அலசப்பட்டிருந்தாலும், இந்தாண்டு நவம்பர் மாத மத்தியில் இதுவரை இல்லாத அளவு அதிகரித்தது உலகின் மிக மோசமான மாசடைந்த நகரம் என்ற நிலையைத் தொட்டது. பள்ளிகள் தொடர்ந்து பல நாட்கள் மூடப்பட்டிருந்தன; வாகனப் […]