Tag: Artificial Intelligence
இயந்திரங்களின் எழுச்சி: 2023 செயற்கை நுண்ணறிவு (AI) ஆண்டாக இருக்கலாம்
அமெரிக்கா உட்பட உலகளாவிய நாடுகள் சென்ற மூன்றாண்டுகள் பலவீன பொருளாதாரச் சூழலில் இருந்து 2023ஆம் ஆண்டிற்கு நகர்கின்றன. பலவீனமான பொருளாதார நிலைமைகள் எப்பொழுதும் செலவுகளைக் குறைப்பதற்கும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதால், ஏற்கனவே வளர்ந்து வரும் பொருளாதார மந்தநிலை செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence AI) வர்த்தகங்கள், உற்பத்திச்சாலைகள் ஏற்றுக்கொள்வதில் பெரும் உந்துதலை அளிக்கலாம். 2023 ஆம் ஆண்டைத் தொடங்குவதற்கு நாங்கள் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், நிறுவனங்கள் இன்னும் அதிகச் செலவுகளால் நசுக்கப்படுகையில், உலகப் பொருளாதாரம் […]
செயற்கை நுண்ணறிவு வேலை வாய்ப்பைக் குறைக்குமா?
சென்ற சில வருடங்களாகக் கணனித் தொழில் நுட்பம் அதன் வளர்ச்சியில் முன்னணியை அடைந்துள்ளமை நாம் அறிந்த விடயம். சென்ற நூற்றாண்டின் மத்தியில் தொடங்கி, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் கணனிகள் தாமாகத் தகவல் ஆராயும் வல்லமையில் பல மடங்குகள் வளர்ந்துள்ளன என்று ஒப்பீட்டளவில் நாம் அவதானிக்கலாம். இந்த வளர்ச்சி கைத்தொலைபேசிக் கமெரா படமெடுப்பதற்கு நமக்கு உபயோகமாகும் போது யாவருக்கும் ஆட்சேபணை இல்லை. ஆனால் மனிதன் பகுத்து அறியும், மிகுந்த சம்பளத் தொழில் முறைகளாகிய மனித உரையாடல்களை வர்த்தக, நீதிமன்ற […]