\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

Tag: Biden

களை கட்டும் அமெரிக்கத் தேர்தல்

களை கட்டும் அமெரிக்கத் தேர்தல்

அமெரிக்க நாட்டின் 60ஆவது அதிபர் தேர்தல் இந்தாண்டு நவம்பர் 5ஆம் நாள் நடைபெறவுள்ளது. கடந்த சில மாதங்களாக குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகள் சார்பில் யார் அதிபர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவர் என்ற எதிர்பார்ப்பு இருந்துவந்தது. குடியரசுக் கட்சி தனது வேட்பாளர்களை, ஜூலை மாதமே இறுதி செய்துவிட்ட நிலையில் ஜனநாயகக் கட்சியில் சில குழப்பங்கள் நிலவியது. தற்போதைய அதிபர் ஜோ பைடன் அவர்கள் இன்னொரு தவணை அதிபராகத் தொடர வாய்ப்பிருந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் […]

Continue Reading »

எண்பதிலும் ஆசை வரும்

எண்பதிலும் ஆசை வரும்

என்னது எண்பதில் ஆசையா? அது என்ன ஆசை? இந்தியாவில் ஐம்பத்தெட்டு அல்லது அறுபது வயதில் வேலையிலிருந்து ஓய்வு பெற்று நிம்மதியான வாழ்க்கை வாழ்பவர்களைப் பார்த்து வளர்ந்த நமக்கு இந்தப் புதிய உலகம் வியப்பாக உள்ளது. நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்று புரிந்திருக்கும் என நம்புகிறேன். வாருங்கள், இந்த வியப்பைப் பார்க்க உலகைச் சுற்றி வருவோம். அமெரிக்கா  அமெரிக்க அதிபர் பைடன் இந்த ஆண்டு எண்பத்தோரு  வயதை எட்டுகிறார். அவருக்கு ஞாபக மறதி அதிகம் உள்ளது என […]

Continue Reading »

அமெரிக்கத் தபால் சேவையின் அண்மைக்கால குறைபாடுகள்

அமெரிக்கத் தபால் சேவையின் அண்மைக்கால குறைபாடுகள்

அன்றாட தகவல் பரிமாற்றங்கள், வர்த்தகப் பற்றுச் சீட்டுகள்,  மருந்துகள், வயோதிகர் இளைப்பாறு காசோலைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களைச் சாதாரண மக்களுக்கு எதிர்பார்த்த நாட்களில் தரும் தாபனம் அமெரிக்கத் தபால் சேவை. தனி நிறுவனமாக இயங்கினாலும் இது ஒரு மக்கள் நலனிற்கான அரச சேவை. ஆயினும் அமெரிக்கத் தபால் சேவை நலன் கண்காணிப்புக் குழுமியம் (USPS Office of Inspector General), புதிய தபால் சேவை தலைமை அதிகாரி திரு. லூவிஸ் டிஜோய் அவர்களின்  நியமனத்துக்குப் பின்னர் அமெரிக்கத் […]

Continue Reading »

2020 அதிபர் தேர்தல் முடிவுகள்

2020 அதிபர் தேர்தல் முடிவுகள்

அதிபர் தேர்தலுக்கு ஒரே நாள் மட்டுமேயுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் சர்ச்சைக்குள்ளாகும் நிலை ஊகிக்கப்படுகிறது. பொதுவாக அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் தேர்தல் நாளன்றே, நள்ளிரவுக்குள் தெரிந்துவிடும். விதிவிலக்காக, 2000ஆம்ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகள் பல வழக்குகள், வாக்கு மறு எண்ணிக்கை என்று இழுபறியானது. அதற்குமுக்கிய காரணம் அப்போதைய வேட்பாளர்களான ஜார்ஜ் புஷ் மற்றும் அல் கோர் இருவருக்குமிடையே நிலவிய மிகக்குறுகலான வாக்கு வித்தியாசங்கள். வாக்கு எண்ணிக்கைப்படி அல் கோர் வெற்றி பெற்றிருந்தாலும், பிரதிநிதிகளின் வாக்குஇழுபறியை உண்டாக்கியது. […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad