Tag: Darbar
தர்பார் – ஒரு பார்வை

தீபாவளி, பொங்கல் உட்பட எல்லா பண்டிகை நாட்களிலும் நயன்தாரா படம் நிச்சயமாக வந்துவிடுகிறது. நயன்தாராவுக்கு ஜோடியாக அஜித், விஜய் மற்றும் ரஜினிகாந்த் போன்றவர்கள் நடித்து விடுவதால் அவர்களுக்கும் ஒரு ஹிட் படம் அமைந்துவிடுகிறது. இந்த நடிகர்களின் வரிசையில் கமல்ஹாசன் இன்னும் சேரவில்லை. தலைவி பெரிய மனது வைத்து அவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது எனது விருப்பமும்கூட. கூடிய விரைவில் நிறைவேறும் என நம்புவோம். இப்படியாக, இந்த பொங்கலுக்கு லைக்கா நிறுவனம் தயாரிப்பில், எ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் […]