\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

Tag: FETNA

அட்லாண்டா வாழ் தமிழர்களின் முதல்நூல் வெளியீட்டு விழா

அட்லாண்டா வாழ் தமிழர்களின் முதல்நூல் வெளியீட்டு விழா

நவம்பர் 17, 2019 அன்று ஆல்ஃபெரட்டாவில் நிகழ்ந்தேறிய அட்லாண்டா வாழ் தமிழர்கள் மற்றும் உறவினர்களின் முதல்நூல் வெளியீட்டு விழாவில், பல கண்டங்களைத் தாண்டித் தன் சுவை மாறாது ஓங்கி ஒலித்தது தமிழ். அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் முழு ஆதரவுடன் மூன்று நூல்களும், இரண்டு கையேடுகளும் ஒரே சமயத்தில் இவ்விழாவில் அரங்கேறியது பெருமைக்குரியது.  முதல் நாள் நடைபெற்ற தமிழ்ச்சங்கத் தீபாவளி விழாவில், திருமதி. ஜெயா மாறன் நூலாசிரியர்களை அறிமுகப்படுத்தி, நூல்களைப் பற்றிய முன்னோட்டத்தை அழகுற அளித்தார். அவர் பேசுகையில், […]

Continue Reading »

ஃபெட்னா 2019 தமிழ் விழா

ஃபெட்னா 2019 தமிழ் விழா

ஒவ்வொரு ஆண்டும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா ஜூலை முதல் வாரயிறுதியில் அமெரிக்கச் சுதந்திரத்தின விடுமுறையையொட்டி, அமெரிக்காவின் மாநகர் ஒன்றில் நடைபெறும். இவ்வருடம் இந்த விழா சிகாகோவில் ஜூலை 4ஆம் தேதியிலிருந்து 7ஆம் தேதிவரை நடைபெற்றது. இந்தாண்டு இதனுடன் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் 50வது ஆண்டுவிழாவும் இணைந்து முப்பெரும் விழாவாக நடைபெற்றது. ஜுலை 4ஆம் தேதி வியாழன் காலையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட இவ்விழாவில் திருக்குறள் மறை ஓதப்பட்டு, அமெரிக்க […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad