\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

Tag: Holi festival

ஹோலி திருவிழா 2024

ஹோலி திருவிழா 2024

வட அமெரிக்க மாநிலமான மினசோட்டா, ‘மேப்பில் குரோவ்’ நகரில் அமைந்துள்ள இந்து கோவில் சார்பாக மார்ச் பதினாறாம் நாள் ‘ஹோலி’ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை அந்நகராட்சித் தலைவர் (Mayor) முந்நிலையில், கோவில் நிர்வாகத்தினர், அர்ச்சகர்கள்,  உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் சேர்ந்து  மந்திரங்கள் பாடி,  குத்துவிளக்கேற்றி,   சிறப்பாகத் தொடங்கி வைத்தனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பௌர்ணமி தினத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வசந்தக் காலத்தை வரவேற்கும் விதமாகவும், மக்களிடம் மகிழ்ச்சியையும், சகோதரத்துவத்தையும் […]

Continue Reading »

சின்மய மிஷனீன் வண்ண கொண்டாட்டம் 2018

சின்மய மிஷனீன் வண்ண கொண்டாட்டம் 2018

ட்வின் சிட்டிஸில் உள்ள சின்மய மிஷன் சார்பில்  வண்ண (ஹோலி) கொண்டாட்டம் 2018 வூட்புரி நகரில் மார்ச் 3ம்  தேதி கொண்டப்பட்டது. ட்வின் சிட்டிஸில் உள்ள இந்திய குடும்பம் மற்றும் உள்ளூர் பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.  அரங்கில் சிறிய கடைகள் அமைத்து உணவு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அமைப்பை ஏற்பாடு செய்து இருந்தனர். குழந்தைகளுடைய  பத்திப் பாடல்களுடன் ஆரம்பித்து பலவிதமான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தாண்டியா நடன நிகழ்ச்சியுடன் முடிவுற்றது. அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படம் உங்களுக்காக: […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad