\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

Tag: music

25 ஆண்டுக் கால யுவனிசை

25 ஆண்டுக் கால யுவனிசை

தமிழ் திரையுலகில் 25 ஆண்டுக் காலமாக இசையமைத்து வரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்களின் நீண்ட நெடிய இசை பயணம் குறித்த ஒரு விரிவான இசை அலசல்.

Continue Reading »

கடம் ஆராய்ச்சி

கடம் ஆராய்ச்சி

கடம் இசையில் உலகப் புகழ்பெற்ற திரு. சுரேஷ் வைத்தியநாதன் அவர்கள் இந்தப் பகுதியில் கடம் குறித்த அவருடைய ஆராய்ச்சி குறித்தும், இத்துறையில் அவர் அடைந்த அங்கீகாரங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். உரையாடியவர் – திருமதி. லஷ்மி சுப்ரமணியன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ் படத்தொகுப்பு – சரவணகுமரன்

Continue Reading »

கடம் இசையில் சின்ன சின்ன ஆசை

கடம் இசையில் சின்ன சின்ன ஆசை

கடம் கலைஞர் திரு. சுரேஷ் வைத்தியநாதன் அவர்கள் தனது இசை வாழ்க்கை பயணத்தை நம்மிடம் பகிர்ந்து வருகிறார். உரையாடலின் இரண்டாம் பாகத்தை இங்குக் காணலாம்.   உரையாடியவர் – திருமதி. லஷ்மி சுப்ரமணியன் ஒளிப்பதிவு – திரு. ராஜேஷ் கோவிந்தராஜ் தொகுப்பு – திரு. சரவணகுமரன்  

Continue Reading »

சுருதி பாலமுரளியின் இசை பயணம்

சுருதி பாலமுரளியின் இசை பயணம்

கனடாவை சேர்ந்த பன்முக இளம் இசை கலைஞரான சுருதி பாலமுரளி அவர்களுடனான இசை அனுபவங்கள் குறித்த உரையாடலை இந்தக் காணொலியில் காணலாம்.   உரையாடியவர் – லக்ஷ்மி சுப்ரமணியன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ் இயக்கம் – சரவணகுமரன் தயாரிப்பு – பனிப்பூக்கள்

Continue Reading »

HBD சந்தோஷ் நாராயணன்!!

HBD சந்தோஷ் நாராயணன்!!

இன்று மே 15 தேதியன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் திரு. சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு பனிப்பூக்களின் வாழ்த்துகள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரு. சந்தோஷ் நாராயணன் அவர்களைப் பற்றியும், அவரது இசையில் இருக்கும் நுணுக்கங்களைப் பற்றியும் இசை ஆர்வலர் திரு. செந்தில்குமார் அவர்களுடன் ஓர் இசை சார்ந்த உரையாடல். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.  

Continue Reading »

ad banner
Bottom Sml Ad