Tag: Volleyball
2022 கைப்பந்து விளையாட்டு

மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள ப்ளூமிங்டன் நகரில் அமைந்துள்ள கென்னடி ஆக்டிவிட்டீஸ் சென்டர் என்ற பள்ளி மைதானத்தில் டிசம்பர் 10ஆம் தேதி இந்த கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் ஆடவர், மகளிர் அணி இரு குழுவாக பிரித்து ஆடவர்க்கும், மகளிர்க்கும் தனித்தனி பிரிவுகளில், போட்டிச் சுற்றுகள் நடைபெற்றன. தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் பங்கேற்றன. மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட பக்கத்திற்கு சென்று பார்க்கவும் https://www.facebook.com/mdvtvolleyball அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்களுக்காக!!! […]