சொற்சதுக்கம் 8
கீழே கட்டத்துக்குள் இருக்கும் பதினாறு எழுத்துக்களைக் கொண்டு, குறிப்புகள் சுட்டிக்காட்டும் சொற்களைக் கண்டுபிடியுங்கள். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். ஐம்பது சொற்களையும் கண்டுபிடித்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!
- கழுத்தில் அணியும் அணிகலன் _____ _____ _____
- அச்சம் என்பதற்கு இன்னொரு சொல் _____ _____ _____
- கிரந்தமில்லாத காய்ச்சல் _____ _____ _____
- தண்டவாளம் அல்லது பாதை என்று பொருள் கொள்ளலாம் _____ _____ _____
- வீடுகளில் பொருட்களை அடுக்கி வைக்கும் உயரமான இடம் _____ _____ _____
- நூறு என்பதைக் குறிக்கும் வடமொழிச் சொல் _____ _____ _____
- மிளகாயின் சுவை _____ _____ _____
- தூரத்தைக் கணக்கிடும் பழங்காலத் தமிழ் அளவீட்டு முறை _____ _____ _____
- கத்தரி வகையைச் சார்ந்த இந்தக் காய் மிகச் சிறந்த மூலிகையாகும் _____ _____ _____
- விளையாட்டுக்களுக்கு பயன்படும் உருட்டி அல்லது சுண்டி எறியும் பொருள் _____ _____ _____
- எதிரிகளின் சமர் எளிய பாணியில் _____ _____ _____
- ராசிகளில் ஒன்றான நண்டு _____ _____ _____ ______
- உயிர் இல்லாத உடலை இப்படிச் சொல்வார்கள் _____ _____ _____ _____
- இந்து கோயில்களின் கோபுர உச்சியில் பொருத்தப்படும் உறுப்பு. கும்பாபிஷேகத்தின் போது மாற்றுவார்கள் _____ _____ _____ _____
- இந்தச் சொல்லுக்கு பயன் கிடையாது என்ற பொதுவான பொருள் இருந்தாலும் இதன் முதற்பொருள் அபராதம் _____ _____ _____ _____
- அதிக விலையில்லாத உலோகம் _____ _____ _____ _____
- நடக்கப் போவதைக் கணித்துக் கூறும் முறை _____ _____ _____ _____
- பொதுவாக ஒரு பொருளை, குறிப்பாக உணவுப்பொருளை இப்படி குறிக்கலாம் _____ _____ _____ _____
- பெரும்பாலும் கடலால் சூழப்பட்ட மிகப்பெரிய தொடர் நிலப்பகுதி _____ _____ _____ _____
- பூமிக்கு மேல் விரிந்திருக்கும் அகண்ட பரந்தவெளி _____ _____ _____ _____
- சிறு பாத்திரத்தைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல் _____ _____ _____ _____
- நிலையற்ற, தடுமாறும் மனநிலை _____ _____ _____ _____
- எளிது என்பதைக் குறிக்கும் சொல் _____ _____ _____ _____
- கோவிலை இப்படியும் குறிப்பிடலாம் _____ _____ _____ _____
- கள்ளம் _____ _____ _____ _____ அற்றவர்கள் திருட்டுத்தனமும், பித்தலாட்டமும் செய்யாதவர்கள்
- இறைவனைச் சென்றடையும் வழிமுறைகளை விளக்கும் சம்ஸ்கிருத நூல் _____ _____ _____ _____
- உதவி என்பதனை குறிக்கும் காயம் செய்யாத சொல் _____ _____ _____ _____
- காரியம் என்பதைக் குறிக்கும் இச்சொல் இழிசெயல் என்பதைக் குறிக்கவும் உதவுகிறது _____ _____ _____ _____
- இதை மிருதுவாக வைத்துக் கொள்ள பல களிம்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. _____ _____ _____ _____
- நற்செயலான இது தலையையும் காக்குமாம் _____ _____ _____ _____
- தமிழர் நிலத்திணைகளில் ஒன்று _____ _____ _____ _____
- பாரம்பரிய நாட்டிய வகைகளுல் ஒன்று _____ _____ _____ _____
- நாட்டுப்புறங்களில் இந்தக் குடத்தைத் தலையில் வைத்து ஆடுவர் _____ _____ _____ _____
- உடன்பட்டு இசைவைத் தெரிவித்தல் _____ _____ _____ _____ _____
- தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது வாசுகிப் பாம்பு கக்கிய விஷம் _____ _____ _____ ______ ______
- _____ _____ _____ _____ _____ என்றால் அன்பு, கருணை எனப் பொருள் கொள்ளலாம்.
- காடு என்ற பொருள் தரும் இச்சொல் கம்ப ராமாயணத்தின் ஒரு காண்டமாக உள்ளது. _____ _____ _____ _____ _____
- மளிகை போன்ற பொருட்கள் விற்பனை செய்யும் இடம் _____ _____ _____ _____ _____
- இது சாட்டையின் உதவியோடு சுழலும் _____ _____ _____ _____ _____
- இணக்கம் என்ற சொல்லுக்கு மாற்றுச்சொல் _____ _____ _____ _____ _____
- சிற்றுண்டி _____ _____ _____ _____ _____
- இந்தியாவின் தேசிய மரம் _____ _____ _____ _____ _____
- பச்சை நவரத்தினக் கல் _____ _____ _____ _____ _____
- தொடர்ச்சியான 48 நாட்களைக் குறிக்கவும், ஒரு பிராந்தியத்தைக் குறிக்கவும் பயன்படும் சொல் _____ _____ _____ _____ _____
- திருமணம் மற்றும் பல விழாக்கள் நடைபெறும் பெரிய இடம் _____ _____ _____ _____ _____
- தொடக்கம் என்பதற்கு மாற்றுச் சொல் _____ _____ _____ _____ _____
- பகட்டு, படாடோபம் வரிசையில் இதையும் சொல்லலாம் _____ _____ _____ _____ _____
- பாம்பு, ஏணி கொண்ட ஒரு விளையாட்டின் பெயர் _____ _____ _____ _____ _____ _____
- முழு திருப்தி அல்லது மேலான பேரின்பம் _____ _____ _____ _____ _____ _____
- தொன்று தொட்டே சென்ற இது திரும்ப வராது _____ _____ _____ _____ _____ _____ _____