\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வாழிய மகாத்மா

Filed in இலக்கியம், கவிதை by on November 4, 2013 0 Comments

mahatma_kavithai_283x424சத்தியாக்கிரக எழுச்சி மீண்டு வருமா?

சாதிபேதமற்ற புரட்சி சாதனைத் தொடக்கமா?

 

சத்தியம் கற்றுக்கொடுத்ததோ ஹரியின் நாடகமா?

நிதமும் விளங்கினாய் பக்தியின் பாத்திரமா?

 

நாட்டுக்குத் தந்தையாய் அடைந்தது பாக்கியமா?

நாட்டுக்காக அறப்போர் நடத்தியது மறப்போமா?

 

உடையின் எளிமைக்கு வட்டக்கண்ணாடி எழிலூட்டுமா ?

மடைபோல் தொண்டர்கள் உன்பாதத்தில் அடைக்கலமா?

 

அஹிம்சை போதித்த ஒருதூய ஆத்மா

அந்நியனை விரட்டினாய் நன்றி மகாத்மா!

 

உன் பிறந்தநாளை வாழ்த்திக் கொண்டாடுவோமா!

உன் கொள்கைகளைக் கட்டளையாக கொள்வோமா!

–         பாண்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad