\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பூவே… பனிப்பூவே…

Poo_920x250இலக்கியத்தென்றல்வீசும்,

இனியச்சாளரம்

எங்கள்பனிப்பூக்கள்….

பண்பாடும்கலாச்சாரமும்,

பாடங்களில்மட்டுமேகாணாமல்,

பார்வைக்குக்கொண்டுவந்து

பாரோரைப்பார்க்கவைத்தது,

இப்பனிப்பூக்கள்….

கற்றுக்கொள்ளவும்,

கற்றுக்கொடுக்கவும்மட்டுமல்லாது,

காலங்காலமாய்ப் பின்பற்றும்பழக்கங்களை

கண்முன்கொண்டுவரும்

கலாச்சாரசஞ்சிகை….

நெருப்புக்கருத்துக்களைவெளியிடும்உந்தன்பெயரோ..

பனிப்பூக்கள்…!!!

 

பா.கமலினி,
வள்ளுவர்அறிவியல்மற்றும்மேலாண்மைக்கல்லூரி,
கரூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad