பூவே… பனிப்பூவே…
இனியச்சாளரம்
எங்கள்பனிப்பூக்கள்….
பண்பாடும்கலாச்சாரமும்,
பாடங்களில்மட்டுமேகாணாமல்,
பார்வைக்குக்கொண்டுவந்து
பாரோரைப்பார்க்கவைத்தது,
இப்பனிப்பூக்கள்….
கற்றுக்கொள்ளவும்,
கற்றுக்கொடுக்கவும்மட்டுமல்லாது,
காலங்காலமாய்ப் பின்பற்றும்பழக்கங்களை
கண்முன்கொண்டுவரும்
கலாச்சாரசஞ்சிகை….
நெருப்புக்கருத்துக்களைவெளியிடும்உந்தன்பெயரோ..
பனிப்பூக்கள்…!!!
பா.கமலினி, வள்ளுவர்அறிவியல்மற்றும்மேலாண்மைக்கல்லூரி, கரூர்.