\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

படைத்துறை வீரர்  தினம் 2016

Filed in இலக்கியம், கட்டுரை by on November 14, 2016 0 Comments

woodbury_veterans-day-2016-008-620-x-415நவம்பர் 11ம் தேதி,  அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய அல்லது பணியாற்றிக்  கொண்டுள்ள வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் படைத்துறை வீரர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்க ஜெர்மானிய கூட்டணி போர் நிறுத்தம் அறிவித்த நேரமான 11வது மாதம், 11வது நாள் , 11மணியை 1919ம் ஆண்டு, அன்றைய அதிபர் வுட்ரோவ் வில்சன் வீரர்கள் தினம் என்ற விடுமுறை தினமாக அறிவித்தார். பின்னர் இது 1954 ம் ஆண்டு இது படைத்துறை வீரர் தினமாக அறிவிக்கப்பட்டது.

மினசோட்டா மாநிலத்தில் 2016ம் ஆண்டு கொண்டாடப்பட்ட படைத்துறை வீரர்கள் தினத்தன்று எடுக்கப்பட்ட  புகைப்படங்கள் சில உங்களுக்காக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad