\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி 2016

veena-19nov2016-32-620x415


மேபிள் குரோவ் இந்துக் கோவிலில் நவம்பர் 19ம் தேதி அன்று கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி நடைபெற்றது. மினசோட்டாவில் உள்ள இசைக் கலைஞர்கள் திருமதி நிர்மலா ராஜசேகர் (வீணை இசை & வாய்ப்பாட்டாளர்), ஸ்ரீ தஞ்சாவூர் கே முருகபூபதி (மிருதங்கம்), ஸ்ரீ ராம் நடராஜன் (கஞ்சிரா) மற்றும் தமிழ்நாட்டுக் கலைஞர்கள் ஸ்ரீ ஜெயந்த் (புல்லாங்குழல்), ஸ்ரீ கார்த்திக் சுப்ரமணியம் (கடம்), ஸ்ரீ பி உ கணேஷ் பிரசாத் (வயலின்) ஆகியோர் சேர்ந்து நடத்திய இந்த இசைச் கச்சேரி சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. இக்கச்சேரியைக் காணச் சுமார் 350க்கும் அதிகமானோர் வந்திருத்தினர்.

மேபிள் குரோவ் கோவில் நிர்வாகத்தினர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர் .

அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளி உங்களுக்காக

கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி

காணொளி

ராஜேஷ் கோவிந்தராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad